நான் சுவாசிக்கும் சிவாஜி - Naan Suvasikkum Shivaji

Naan Suvasikkum Shivaji - நான் சுவாசிக்கும் சிவாஜி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஒய்.ஜீ. மஹேந்திரா
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027617
Pages : 191
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உள்முகமாய் ஒரு பயணம் இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இமயம் படத்திற்காக, நேபாளம் காட்மண்டு நகரில், படப்பிடிப்பு நடத்தினார் முக்தா ஸ்ரீனிவாசன். அங்கு, ‘மாயாலு’ என்ற ஓட்டலில், நாங்கள் அனைவரும் தங்கினோம். சிவாஜியும், கமலாம்மாவும் மட்டும், சற்று தள்ளி இருந்த, ‘சோல்டி ஓபராய்’ என்ற நட்சத்திர ஓட்டலில், தங்க வைக்கப்பட்டனர். அங்கு தங்கிய, இரண்டாவது நாளே, சிவாஜி, ‘நீங்கள் எல்லாம் ஜாலியாக ஒன்றாக தங்கியிருக்கீங்க. நான் மட்டும் அங்கு தனியாக கஷ்டப்படணுமா…’ என்று கேட்டார். முக்தா தவித்தார். ‘சிவாஜி தங்குகிற மாதிரி பெரிய அறை எங்கள் ஓட்டலில் இல்லை…’ என்று கூறிய ஓட்டல் முதலாளியே, அதற்கு ஒரு தீர்வும் கண்டுபிடித்தார். இரு அறைகளுக்கு நடுவே இருந்த சுவரை உடைத்து, அறையை பெரிதாக்கினார். இரண்டாவது நாளே சிவாஜியும், கமலாம்மாவும் எங்கள் ஓட்டலிலேயே தங்கினர். ஓட்டல் அறையிலேயே கமலாம்மா, சிவாஜிக்கு உணவு சமைத்தார். சில நாட்கள் எங்களுக்கும் அவரின் தயவால், சுவையான வீட்டு சாப்பாடு கிடைத்தது. காட்மண்டு நகரம், சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் பெற்றது. சிவாஜிக்கு தெரியாமல், நாங்கள் பயந்து பயந்து, அங்கு செல்வோம். ஒரு நாள், சூதாட்ட விடுதியொன்றில் ஷூட்டிங் நடந்தது. தேங்காய் சீனிவாசன் பெண் வேடத்திலும், மனோரமா ஆண் வேடத்திலும், நானும் நடித்த காமெடி சீனை பார்க்க வந்திருந்த சிவாஜி, அங்கு இருந்த இயந்திரத்தில், ஒரு நாணயத்தை போட்டு, கைப்பிடியை இழுத்தார். நாணயங்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. பக்கத்திலிருந்த நடிகர் ஒருவரிடம், அதை அப்படியே கொடுத்துவிட்டு, வெளியே சென்று விட்டார். இதைப் பார்த்த தேங்காய் சீனிவாசன், ‘நாமும் தான் இழுத்தோம்… வேர்வை தான் கொட்டிச்சு. அவர் இழுத்தால், உடனே, ‘சடக்கு சடக்கு’ன்னு பணம் கொட்டுதேப்பா. அந்த சமயம் பார்த்து, அவர் பக்கத்தில் நான் இல்லாமல் போயிட்டேனே…’ என்று, அவரது பாணியில் அங்கலாய்த்ததை நினைத்தால், இன்றும் சிரிப்பு வரும். தமிழ் நடிகைகளில், நடிப்பு திறமைக்கும், சுத்தமான தமிழ் உச்சரிப்புக்கும், புகழ் பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். தினமலர் – வாரமலர் இதழில், நான் எழுதும், ‘நான் சுவாசிக்கும் சிவாஜி’ தொடர் கட்டுரையை படித்து, சிவாஜியுடனான அவரது அனுபவத்தை, என்னோடு பகிர்ந்து கொண்டார்

  • This book Naan Suvasikkum Shivaji is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naan Suvasikkum Shivaji, நான் சுவாசிக்கும் சிவாஜி, ஒய்.ஜீ. மஹேந்திரா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஒய்.ஜீ. மஹேந்திரா கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Naan Suvasikkum Shivaji tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கடலில் ஒரு துளி - Kadalil Oru Thuli

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகளில் சமுதாயப் பார்வை

பிரமாண்டமும் ஒச்சமும்

இந்து பௌத்த மத ஒற்றுமை வேற்றுமை ஆய்வு

நான் பின் நவீனத்துவ நாடோ டி இல்லை - NAn Pin NAvinaththuva NAdodi Illai

ஜெயகாந்தன் பற்றி (old book rare) - Jeyakaandhan Patri(old book rare)

மனித ஜாதியின் சுதந்திரம்

மலேசியா சிங்கப்பூரில் பெரியார் - Malaysia Singaporil Periyar

யுத்தம் பாகம் 1 - Yuththam Part-1

மோசடி மன்னன் டிஜஜி அலி - Mosadi Mannan D.I.G Ali

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary

எண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri

உன்னை நீ மறந்ததேன் - Unnai Nee Maranthaen

செல்வந்தர் ஆவது எப்படி? - Selvanthar Aavathu Eppadi?

வாடிக்கையாய் சில கொலைகள் - Vaadikkaiyai sila kolaikal

சங்கர பொக்கிஷம் - Sankara Pokkisham

மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp

வெற்றியிலே மனதை வையுங்கள்

10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91