உள்முகமாய் ஒரு பயணம் - Ulmugamaai Oru Payanam

Ulmugamaai Oru Payanam - உள்முகமாய் ஒரு பயணம்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஓஷோ
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027525
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஏன் முடியாது? நான் சுவாசிக்கும் சிவாஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடலிலுள்ள ஆதார மையங்களை மேம்பட வைத்து, அவற்றின்மீது செல்வாக்குச் செலுத்த நினைப்பவர் செய்ய வேண்டிய முதல் வேலை, சீரான சுவாசத்தினை நிலை நிறுத்துவதாகும். புத்தியில் படிந்துள்ள சிந்தனைகளை சுவாசம் மிகவும் ஆழமாயும் , அதீகமாகவும் தாக்குகின்றது. எத்தனைக்கெத்தனை உங்களுடைய சுவாச ஓட்டம் மெதுவாகவும் ஆழமாகவும் அமைகிறதோ, அந்த அளவுக்கு உங்களது நாபி மையம் அதிகமாய் விருத்தியாகும்.ஆங்கிலத்தில் ‘ஓம்என எழுதினால் மூன்று அட்சரங்கள் வரும்.A, U, M, என்பவை அவை. நீங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள். ‘ஆஎன உரக்க வாய்க்குள்ளேயே சொல்லுங்கள், அப்போது ‘ A ‘  என்பதன் ஒலி உங்கள் மண்டைக்குள் எதிரொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள். ‘ A ‘  என்பது கபால மையத்தின் ஒரு குறியீடு. இதைப்போலவே மூடிய வாய்க்குள் U  என்று சொல்லுங்கள். அப்போது  U  என்பதன் ஓசை உங்களது நெஞ்சுக்குள் எதிரொலிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.  U  என்பது நெஞ்சகத்தின் ஒரு குறியீடு. பிற்கு கடைசியாய் ‘ஓம்என்பதன் மூன்றாவது ஆங்கில அட்சரமான M என்பதனை நீங்கள் உங்களுடைய வாயைமூடிக்கொண்டு உள்ளேயே சொன்னால், அது உங்கள் நாபிக்குள் எதிரொலிப்பதை நீங்கள் அனுபவிப்பீர்கள். இங்கு, M என்பது நாபியின் குறியீடாகின்றது. A,U,M  ஆகிய மூன்றும் மூன்று ஒலிகள். முறையே கபாலமான தலை, இதயம் மற்றும் தொப்புள் ஆடியவற்றைக் குறிக்கும் ஒலிகள்

  • This book Ulmugamaai Oru Payanam is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் உள்முகமாய் ஒரு பயணம், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulmugamaai Oru Payanam, உள்முகமாய் ஒரு பயணம், ஓஷோ, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,ஓஷோ உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Ulmugamaai Oru Payanam tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-8)

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

அதி உன்னத வழி - Athi Unntha Vazhi

தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி - Dhyriyam

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)

ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை - Aanmeegathil Porunthatha Maraignaniyin Suyasarithai

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-10)

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 12 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-12)

வாழ்க்கையே ஒரு திருவிழா - கிருஷ்ணா 2 - Krishna 2 - Vazhkkaiyae Oru Thiruvizha

வாழ்வு, அன்பு, மகிழ்ச்சி - Vaazhum, Anbu, Magilchi

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

ஆழ்மனத்தின் அற்புத சக்தி

மனோதத்துவம் - Manothathuvam

சித்தர்கள் கண்ட மானுட ரகசியம்

முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை - Mugathai Paarthae Kunathai Ariyum Kalai

வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள் - Valamana Ennangalil Malarum Arputhangal

இன்னிசை மீட்டும் மனது - Innisai Meettum Manadhu

தாழ்வுணர்ச்சியை தவிர்ப்பது எப்படி?

அளவீடற்ற மனம் - Alaveedatra Manam

சித்தர்கள் கண்ட தத்துவங்கள் - Siddhargal Kanda Thaththuvangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதி உன்னத வழி - Athi Unntha Vazhi

ஐயம் அகற்று - Iyyam Agatru

எழுச்சி தீபங்கள் இந்திய ஆற்றலின் ஊற்றுக்கண் - Ezhuchi Deepangal

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - Enakkup Piditha Puthagangal

தில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam

வால்ட் விட்மனும் கண்ணதாசனும்

ஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal

நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu

வாய்ப்பு வரும் நேரம் - Vaaippu Varum Neram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk