கங்கணம்

கங்கணம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பெருமாள் முருகன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033691
Pages : 351
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை (நூற்றுக்கதிகமான படங்களோடு) துயரமும் துயர நிமித்தமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திரிகின்றனர். அவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. காதல் உணர்வும் உடலை அறிதலும் உயிர்களுக்குப் பருவத்தில் வாய்க்க வேண்டியவை. அவை வாய்க்காமல் தடுக்கும் எதுவும் இயற்கைக்கு எதிரான சக்திதான். அவ்வகையில் இயற்கை சார்ந்த போராட்டம் ஒன்று இந்நாவலுக்குள் நிகழ்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல நேரும் தடைகளும் அவற்றை எதிர்கொள்ளும்போதான மனநிலைகளும் இதனுள் விரிகின்றன.

  • இந்த நூல் கங்கணம், பெருமாள் முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கங்கணம், பெருமாள் முருகன், , Novel, நாவல் , Novel,பெருமாள் முருகன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பெருமாள் முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அர்த்தநாரி

கெட்ட வார்த்தை பேசுவோம் - Ketta Vaarthai Pesuvoam

ஆலவாயன்

துயரமும் துயர நிமித்தமும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சின்ன அரயத்தி - Chinna Arayathi (Novel)

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்

கனவு ராஜ்யம் - Kanavu Rajyam

நானாகிய நீ... - Naanaagiya Nee

ஆயிரத்தில் இருவர் - Aayeraththil Iruvar

வாழ்க்கையின் ஒரு ஏடு

அமரர் கல்கியின் சங்கீத விழாக்கள்

நகுலன் நாவல்கள் - Nagulan Novelgal

பிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி - Piragu Angu Oruvar Kooda Illai

வேர்கள் - Vergal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

உடல் பச்சை வானம் - Udal Passai Vanam

கடக்க முடியாத நிழல் - kadaka mudiyatha nilal Tamil Book

வியூகம் கொள்ளும் காய்கள் - Viyooham Kollum Kaikal (Poetry)

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

சினிமா அனுபவம்

உக்கிலு - Ukkilu (Short Stories)

ராஜா ஸாண்டோ - Kanavin Yethartha Puthagam (Essays)

பெண் வழிகள் - Penvazhigal (Poetry)

உண்மையும் பொய்யும் வைக்கம் முகம்மது பஷீர் - Unmaiyum Poiyum (Interview)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91