தமிழகத்தில் மாற்றுக் கல்வி

தமிழகத்தில் மாற்றுக் கல்வி

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: B.R. மகாதேவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351931
Pages : 133
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புதிய எக்ஸைல் இனி எங்கும் அக்கினி ஹோத்திரம் வாஸ்து பிரமிடு மருத்துவம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கல்விக்கூடத்தில் இருந்து ஒரு மாணவர் என்ன பெற்றுக் கொள்கிறார்? · அவ்வாறு பெற்றுக்கொண்டதை வைத்து அவர் எப்படித் தன் வாழ்வைக் கட்டமைத்துக்கொள்கிறார்?

  · சமூகத்துக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கிறார்?

  ஆராய்ந்து பார்த்தால் சோகமே எஞ்சுகிறது. பள்ளிக்கூடங்கள் பெருகிய அளவுக்கு அறிவாற்றல் பெருகவில்லை. பள்ளிக் கட்டணம் உயர்ந்த அளவுக்கு சிந்தனைத் திறன் உயரவில்லை. மனனம் செய்ய ஊக்குவிக்கப்பட்ட அளவுக்குச் சுயமாகச் சிந்தித்து ஆய்வுகள் மேற் கொள்ள மாணவர்கள் தூண்டப் படவில்லை. மொத்தத்தில் ஒரு மாபெரும் தொழிற்சாலையைப் போல் இயந்திரகதியில் மாணவர்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டிருக்கின்றன பள்ளிக்கூடங்கள்.

  இந்த நிலையை மாற்றுவது எப்படி என்பதைத் தமிழகத்தின் முன்னணி கல்விச் சிந்தனையாளர்கள் இந்தப் புத்தகத்தில் விவாதிக்கிறார்கள். கற்கும் முறை, கற்பிக்கும் முறை இரண்டை யும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும், கற்றறிந்த நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கான செயல்திட்டங்களும்கூட இதில் விவரிக்கப்பட்டுள்ளன. சிந்தனையாளர்கள் மட்டுமல்லாமல், தமது கல்விச் சிந்தனைகளை மையமாக வைத்து பள்ளிகளை நடத்தும் செயல்வீரர்களும் தமது வழிமுறை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 • இந்த நூல் தமிழகத்தில் மாற்றுக் கல்வி, B.R. மகாதேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகத்தில் மாற்றுக் கல்வி, B.R. மகாதேவன், , Kalvi, கல்வி , Kalvi,B.R. மகாதேவன் கல்வி,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (B.R. மகாதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புல்வெளியைத் தேடி - Pulveliyaith Thedi

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


வகுப்பறை முதல் தேர்வறை வரை

மாணவ மாணவிகளுக்கான - Maanava Maanavikalukkana

SCIENCE class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

General Knowledge

TNPSC GROUP IV பொது அறிவும் பொதுத் தமிழும் - TNPSC GROUP IV Pothu Arivum Pothu Tamilum

Management Accounting

பொருளியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

ஆயிரம் பொது அறிவு கேள்விகள் விடைகள்

குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை பாலியல் நலக்கல்வி - Kuzhandhaigalukku paaliyal thollai paaliyal nalakkalvi

MATHEMATICS class 9 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சரியாக முடிவெடுக்க - Ennangalai Thelivaga Velipadutha Success Formula

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

புதிய எக்ஸைல்

வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

ஆல்ஃபா - Alpha

இன்று - Indru

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91