ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351979
Pages : 567
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ராஸ லீலா புதிய எக்ஸைல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108. இவற்றில் 106 இந்தப் பூவுலகில் உள்ளன. இவற்றில் 82 திவ்யதேசங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் தகவல்.

  இந்தத் திவ்ய தேசங்கள் எல்லாமே தெய்வீகச் சிறப்பு வாய்ந்தவை; சரித்திரப் புகழ் பெற்றவை. சில கோயில்களின் வரலாற்று மதிப்பை அந்தக் கால சரித்திர நூல்கள் மட்டும் இல்லாமல் சமகாலத்திய இலக்கியங்களும் போற்றுவதைப் பார்க்கலாம். இந்த ஒவ்வொரு திருத்தலத்திலும் பகவான் மகாவிஷ்ணு நிகழ்த்திய லீலைகளும் திருவிளையாடல்களும் கேட்கக் கேட்கத் திகட்டாதவை. மெய்சிலிர்க்க வைப்பவை.

  இந்த நூலில் 108 திவ்ய தேசங்களின் தெய்வீகச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் சொல்லப்படுவதுடன், ஒவ்வொரு திவ்யதேசம் அமைந்துள்ள பகுதி, செல்லும் வழிகள், தங்கும் வசதிகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் புராணத் தகவல்கள், சிறப்புச் செய்திகள் ஆகியவற்றோடு, அந்தத் தலத்துப் பெருமாளைத் தரிசித்தால் பக்தர்கள் பெறும் பயனும் கொடுக்கப்பட்டுள்ளது.

 • இந்த நூல் ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள், வேணு சீனிவாசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள், வேணு சீனிவாசன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,வேணு சீனிவாசன் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன்வண்டு இளவரசி

பாரதிதாசன் - Bharathidasan

அதிசய நாய் ரோஜர்

இரசவாத சித்தர்கள் - Rasavaadha Siddhargal

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள் - Maanavargale Thervu Bayaththai Virattungal

பாட்டி சொன்ன வேட்டைக் கதைகள்

செல்வமே சிவபெருமானே

கரடிக்கை மனிதன்

சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - Seenagnyani Kanpuciyas Sinthanai Vilakka Kathaigal

யோகம் - Yogam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வள்ளி பரிணய மணிப்ரவாள சதகம் - Valli Parinaya Manipravaala Sadhagam

அபிராமி அந்தாதி

Six Lessons on Raja Yoga

தேக நலம் காக்கும் ஶ்ரீதன்வந்திரி பகவான் - Dega Nalam Kakum Sri. Dhanvantri Bagawan

நமது இந்து மதம்

மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் - Mana Azhuththaththai Samalikka Eliya Vazhigal

கோயில் சொல்லும் கதைகள்

இராமாயண இரகசியங்கள் (ஒலி புத்தகம்)

சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை - Siddhargal Palar Vaazhum, Sirandha Malai Parvathamalai

இந்து சமய தத்துவங்கள் ஐநூறு - Hindhu Samaya Thathuvangal Inooru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - Karnataka Sangeetham

ஜாலியா ஜெயிக்கலாம் - Jaaliya Jeyikkalam, Vaanga Students

பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk