காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975022
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10 மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அக்யூட் ரீனல்  ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. முடிவில் அவன் இறந்துவிடுகிறான். இக்கதை என் தூரத்து உறவில் ஒரு அண்ணனுக்கு ஏற்பட்டதைப் போல இருந்ததால் பலமுறை படித்துக் கலங்கி இருக்கிறேன். ஹ்ம்ம். உறவுகளே காகிதச்சங்கிலியால் பின்னப்பட்டவை என்னும்போது அங்கே எதற்கும் மதிப்பில்லாமல் போகிறது.

    தீவுகள் கரையேறுகின்றன.  இக்கதை ஒரு மனநிலை பாதித்த பெண் குழந்தை அசந்தர்ப்பமாக கர்ப்பமாகி தன்னைத்தானே மாய்த்துகொண்டதாக முடியும் கதை. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் கந்தைத் துணி உடுத்தி உடல் பிரக்ஞையற்ற , மனநிலை பாதிக்கப்பட்டோரிடம் கூட காமம் கொள்ளும் மிருக ஜென்மங்களை எண்ணி கோபம் கொள்ள வைத்த கதை.

  • இந்த நூல் காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காகிதச் சங்கிலிகள் சுஜாதா குறுநாவல் வரிசை 11, சுஜாதா, , KuruNovel, குறுநாவல் , KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண் இயந்திரம் - Pen IyanThiram

ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

Abdul Kalam ( English Comix ) - Abdulkalam

மெரினா

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி - Sujathavin Kurunavalkal (Moundram Thokuthi)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam

ஆரியபட்டா - Aariyabatta

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

சிங்கமய்யங்கார் பேரன் - Singamayangaar Peran

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


நம்பிக்கை மலர்கள்

பெண்ணரசிகள் சாதித்த பெண்களின் சாதனை சரித்திரம் - Pennarasigal

அலைவாய்க் கரையில்

இளமையில் கொல் - Ilamaiyil Kol

திசையெல்லாம் நெருஞ்சி

உயிரியக்கம்

மன்னிப்பாயா?

கல் சிரிக்கிறது

சிதைந்த கூட்டின் சிறகுகள்

அனுமதி - Anumathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal

பெருகும் வேட்கை - Ennrum Inbam Perukum

இந்துத்துவத்தின் பன்முகங்கள் - Induvathin Panmugangal

குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

மழைமான் - Mazhaimaan

ஆடு ஜீவிதம் - Aadu Jeevitham

குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி

ஐராபாசீ - Airapasi

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk