book

விழுந்த நட்சத்திரம் சுஜாதா குறுநாவல் வரிசை 10

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789381095881
Out of Stock
Add to Alert List

திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாய ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்.