விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095874
Pages : 56
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அப்ஸரா சுஜாதா குறுநாவல் வரிசை 5 மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்தா என்று போக விரும்பினாலும் நிருபமாவின் பிடிவாதத்தால் இந்தப் பிணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் ஒரு லோ கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரனைப் பிடிக்கிறார்கள். அவன் பெரிய பணக்காரன். வாழ்க்கையில் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். அவன்தான் கொலை செய்தவன் என்று சந்தேகித்தாலும் எந்த ஆதாரமும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்? “எதையும் ஒரு முறை” செய்து பார்ப்பான் என்று கணேஷ் தன் டீமை சமாதானப்படுத்துவதோடு கதை முடிகிறது.

  • இந்த நூல் விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6, சுஜாதா, , KuruNovel, குறுநாவல் , KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பதவிக்காக - Pathavikkaka

மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram

24 ரூபாய் தீவு - 24 Rupai Theevu

கற்பனைக்கும் அப்பால்...

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

கே.ஜே.

விருப்பமில்லா திருப்பங்கள் - Viruppamila Tiruppangal

எப்போதும் பெண் - Eppothum Pen

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


சப்தங்கள் - Sapthangal (Novel)

பொன்மணல்

வேரென நீ இருந்தாய்

நான்காவது சினிமா - Naangavadhu Cinema

இனி என்றும் இனிமையே

மண் மகன் சுஜாதா குறுநாவல் வரிசை 17

உணர்ச்சிகளின் ஊர்வலம்

உயிரியக்கம்

குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - Aayirathoru Arabiya Iravukal

நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam

கனவின் பாதை - Kanavin Pathai

வெளிச்சம் தனிமையானது - Velissam Thanimaiyanathu

நதிமூலம் - NAthimulam

கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

மானுடப் பண்ணை - Maanuda Pannai

கடவுளுடன் பிரார்த்தித்தல் - Kadavuludan Pirarththiththal

கோடுகள் இல்லாத வரைபடம் - Kodukal Illatha Varaipadam

வேணியின் காதலன் - Veniyin Kathalan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91