ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: சுஜாதா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095829
Pages : 56
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2 ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் வரிசை 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜோதி' தினமணிக்கதிரில் வெளிவந்தது. எந்த வருடம் என்று தெரியவில்லை இப்போது கிழக்கு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
    எனக்குத் தெரிந்து சுஜாதாவின் எந்த புத்தகமும் போர் அடித்ததில்லை. அது நாவலாகவோ, சிறுகதையாகவோ, கட்டுரையாகவோ, கேள்வி பதிலாகவோ எதுவாக இருந்தாலும், சுவாரஸ்யம் மட்டும்  குறைந்ததில்லை. என்னுடைய வாசிப்புப்பரிணாமத்தில், அம்புலி மாமா, வாண்டு மாமா, கோகுலம் பத்திரிகை (இப்போதும் வருகிறதா?) முத்துகாமிக்ஸ், லயன் காமிக்ஸ், தமிழ்வாணன் ஆகியவற்றுக்குப்பிறகு வந்த சுஜாதா (70 களிலிருந்து) இன்றுவரை அதே இடத்தில் இருக்கிறார்.  அதன்பின், புதுமைப்பித்தன், சா.கந்தசாமி,அசோகமித்திரன்  லாசாரா ,இந்திரா  பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன் , கி .ரா . சுந்தர ராமசாமி ,ஜெயமோகன்,சாரு நிவேதிதா என்று என் வாசிப்புத்தளங்கள் விரிந்தாலும்,  இன்றும் என்னை விடாதது சுஜாதாவும், காமிக்ஸ் புத்தகங்களும் மட்டும்தான்   .

  • இந்த நூல் ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3, சுஜாதா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜோதி சுஜாதா குறுநாவல் வரிசை 3, சுஜாதா, , KuruNovel, குறுநாவல் , KuruNovel,சுஜாதா குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐந்தாவது அத்தியாயம்

கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) - Kanaiyazi Kadaisi Pakkangkal

ப்ரியா - Priya

சில வித்தியாசங்கள் - Sila Vithiyasangal

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

மத்யமர்

என்றாவது ஒருநாள் - Endravathu Oru Naal

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

மூன்று நாள் சொர்க்கம் - Moondru Naal Sorgam: Innum Oru Penn

மூன்று குற்றங்கள் - Moondru Kutrangal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


அதிசய நாய் ரோஜர்

ரிஷி பத்தினி

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

ஆச்சிமுத்து விளிம்பின் குரல்

மாதே ஸ்வதந்த்ர தேசம் - Maathe Swathanthra dhesam

சமுத்திர குமாரர்கள்

இவான் - Ivaan

உயிரியக்கம்

வாழ்வில் இன்பம் - Vaalvil Inbam

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் - Manju Akkavin Mondru Mugangal

சில்வியா - Silviya

இடமும் இருப்பும் - Idamum Iruppum

கடைசி டினோசார் - Kadaisi Dinosar

நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam

பார்வைகளும் பதிவுகளும் - Parvaikalum Pathivukalum

குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் - Mullaippaattu

ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத்தொகுதி) - Jeyamokan Sirukathaikal (Muzuththokuthi)

சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)

காற்றால் நடந்தேன் - Kaatraal Nadanthen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk