வேதம் - Vedham

Vedham - வேதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684279
Pages : 200
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வேதம், பூஜை, கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், கும்பாபிஷேகங்கள்
குமார சம்பவம் முத்துசுவாமி தீட்சிதர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது.

  இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது.

  தொழிற்சாலை, அலுவலகம் என்று காலத்தைக் காசாக்கும் அவசர இயந்திர வாழ்க்கையிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கும்போது மனம் ஆன்மிகத்தையும் நல்ல விஷயங்களையும் நாடுவது பொதுவான இயல்பு.

  அப்பேர்ப்பட்டவர்களுக்கு அருமருந்தாக இந்தப் புத்தகம் விளங்கப் போகிறது.

  வைதிக, புரோகிதப் பணியில் இருப்பவர்கள்கூட ஸ்வர சுத்தத்துடன் வேதம் ஓத வழிவகை செய்யப் போகிறது இந்நூல்.

  ஏகப்பட்ட தகவல்களுடன் இதைத் தொகுத்திருக்கிறார் சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார். சின்னஞ்சிறு வயதில், காஞ்சி பரமாச்சார்யாளின் அனுக்கிரகத்துடன் வேத பாடசாலையில் பயின்ற இவர், பிற்பாடு அநேக கும்பாபிஷேகங்களைத் தலைமை தாங்கி நடத்தியவர்.

 • This book Vedham is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வேதம், சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vedham, வேதம், சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Vedham tamil book.

ஆசிரியரின் (சிவஸ்ரீ சிவகுமார சிவாசாரியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வேத பாராயணம் - Vetha Parayanam

கணபதி ஹோமம் (சுலபமுறை) - Ganapthy Homam (Sulapa Murai)

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள் - Adthi Visesha 12 Sahasra Namavaligal

சுலோகங்கள் - Slokangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தத்துவமும் பக்தியும்

ஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள் - Sri. Maha Ganapathy Homa Vidhanam

ஶ்ரீநிவாசன் கதை

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

கம்பராமாயணம் - Kambaramayanam

சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர்லிங்கங்கள் - Suttrula Sella 12 Jodhirlingangal

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

ஆன்மீகக் குட்டிக் கதைகள்

திருவருட்செய்தி தொகுதி.2

ஸ்ரீ பகவத் கீதை ஆராய்ச்சி - Sri Bhagavat Keethai Araichi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

ரகுவம்சம் - Raghuvamsam

பூஜை ரூம் - Poojai Room (Slokas)

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal

கும்பாபிஷேகம் - Kumbabishegam

சூரியன் - Suriyan

பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள் - Thirumana Thadai Neekkum Thiruthalangal

அம்பிகை அருள் கதைகள் - Ambikai Arulkathaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91