கல் சிரிக்கிறது

கல் சிரிக்கிறது

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095430
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அபிதா கேரளத்தில் எங்கோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தி அனுமதி கிடைத்தி விட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால் சிரிப்பது தெய்வமுமில்லை; கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான். அதுவும் அவனவன் எண்ணமே.

  • இந்த நூல் கல் சிரிக்கிறது, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கல் சிரிக்கிறது, லா.ச. ராமாமிருதம், , KuruNovel, குறுநாவல் , KuruNovel,லா.ச. ராமாமிருதம் குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்தா நதி - Sindha Nadhi

அபிதா - Abitha

லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

தரிசனம்

கல் சிரிக்கிறது - Kal Sirikkiradu

அபிதா

பிராயச்சித்தம்

அபிதா

கேரளத்தில் எங்கோ

அபிதா - Abitha

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


எண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

காரணமில்லாக் காரியங்கள் - Kaaranamila Kaariyangal

மோகத்தீ - Anbulla Amma

திசையெல்லாம் நெருஞ்சி

திறக்கப்பட்ட கதவு

காவியமாய் ஒரு காதல் - Kaviyamai Oru Kadhal

அதிசய நாய் ரோஜர்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் - Thoduvaanam Thottuvidum Thooram

சாபம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலுவையின் பெயரால் - Siluvaiyin Peyaral

சினிமா சினிமா - Sinima Sinima

நினைவுக்கு வராத காரணங்கள் - NInaivukku Varatha Karanangkal

மண் பூதம் - Man Putham

திரையலையில் ஓர் இலை

வெட்டுப்புலி - Vedduppuli

ஜோமனா ஹத்தாத் ஒரு ரகசிய விருந்திற்கான அழைப்பு

காலகண்டம்

கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்

திருக்குறள் புதிய உரை - Thirukkural Puthiya Urai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91