அபிதா

அபிதா

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095423
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இதற்கு முன்பும் இதற்குப் பிறகும் கல் சிரிக்கிறது
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

  லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

  அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

 • இந்த நூல் அபிதா, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அபிதா, லா.ச. ராமாமிருதம், , KuruNovel, குறுநாவல் , KuruNovel,லா.ச. ராமாமிருதம் குறுநாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி - La.Sa.Ramamirtham Naankkam Thoguthi

கேரளத்தில் எங்கோ

தரிசனம்

அபிதா - Abitha

பாற்கடல் - Paarkadal

பிராயச்சித்தம்

கல் சிரிக்கிறது

கல் சிரிக்கிறது - Kal Sirikkiradu

அபிதா

புத்ர - Puthra

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


இனி என்றும் இனிமையே

அம்மாச்சி - Ammaachchi

சிறகு முளைத்த பிறகு - Siragu Mulaitha Piragu

மன்னிப்பாயா?

அம்மாவின் ரகசியம் - Ammavin Rakasiyam (Novel)

பொன்மணல்

உன்னோடு நான்

வாழ்வில் இன்பம் - Vaalvil Inbam

ரிஷி பத்தினி

உனது வானம் எனது ஜன்னல் - Unathu Vaanam Enathu Jennal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேரளத்தில் எங்கோ

நீல நதி - NIla NAthi

மணற்கேணி - Manarkeni(Kurungkathai)

சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு - Sujathavin NAdakangkal (Muzuth Thokuppu)

புத்தனின் பெயரால்

பயனற்ற கண்ணீர்

வெள்ளைப் பல்லி விவகாரம்

கணையாழி கடைசி பக்கங்கள் (1965-1998) - Kanaiyazi Kadaisi Pakkangkal

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - Karril Yaro NAdakkirarkal

60 அமெரிக்க நாட்கள் - 60 Amerikka NAdkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91