கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்) - Geetha Govindam

Geetha Govindam - கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684125
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: காதல், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
சுமங்கலி பூஜை சித்தர்கள் நமக்களித்த வெளிச்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆலிங்கனம் செய்து அணைத்துக்கொள்ளத் தேடுகிறது, தவிக்கிறது, தத்தளிக்கிறது அந்த உள்ளங்கள்.

    அதோ! கண்ணன் காத்துக்கொண்டுதான் இருக்கிறான்.

    கண்ணன்மேல் காதல் கொண்டவளான ராதை, ஊடலும் கூடலும் தவிப்பும் தாகமுமாக அல்லல்படுகிறாள்.

    இரவு.. நிலவு.. தனிமை.. தாபம்!

    வசந்தகாலத் தென்றல் இளமையின் தாபத்தை விசிறி விடுகிறது.

    ஜெயதேவருடைய கீதகோவிந்தம், பகவான் கிருஷ்ணன் தனது பக்தர்களுக்காக எந்த அளவுக்கு இறங்கி வருகிறான் என்பதைச் சொல்கிறது.

    அவன் ராதையிடம் 'உன் தளிர்ப்பாதத்தை எனது தலையின்மீது வை!' என்று சொல்கிறான்.

    ராதையின் அதீத பக்தியில் மயங்கித்தான், அவன் தன்னையே அவளிடம் கொடுக்கிறான்.

    எட்டமுடியாத நிலையில் இருப்பவன்தான் தொட்டுத் தழுவும் நிலையிலும் இருக்கிறான்.

    கீதகோவிந்தம் - இளமை ஊஞ்சலாடும் இன்பப் பூந்தோட்டத்தின் வாசலைத் திறந்துகாட்டுகிறது. சொர்க்கம் சூறாவளியாகி சுழன்றடிக்கிறது.

  • This book Geetha Govindam is written by Ilanthai Su Ramasamy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்), இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Geetha Govindam, கீத கோவிந்தம் (நிஜமான ஒரு தெய்வீகக் காதல்), இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Aanmeegam, ஆன்மீகம் , Ilanthai Su Ramasamy Aanmeegam,இலந்தை.சு. இராமசாமி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Geetha Govindam tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

அலாஸ்கா - Alaska

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

பனி கண்டேன் பரமன் கண்டேன்! - Pani Kanden, Paraman Kanden!

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

எடிசன் - Edison

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மரணத்தை வென்ற மகாசித்தர் வள்ளலார்

சம்பந்தர் தேவாரம் - Sambandhar Thevaaram

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

வாழ்க்கையின் அடிப்படை பிரமச்சரியம்

சத்குரு கண்ட இராமன்

அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும்

தமிழ் கீர்த்தனை மாலை

தாயுமானவர் இயற்றிய ஆனந்தமானபுரம்

சக்திதரும் மந்திரங்களும் வெற்றிதரும் யந்திரங்களும்

ஆன்மீகக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தசாவதாரம் - Dasavadharam

நரசிம்மா - Narasimma

யோகம் - Yogam

கடோபநிஷத்

ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

திருவுடை வடிவுடை கொடியிடை - Thiruvudai Vadivudai Kodiyidai

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

மலையனூர் மாகாளி - Malayanur Makali

குருவே சரணம் - Guruve Saranam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91