மலையனூர் மாகாளி - Malayanur Makali

Malayanur Makali - மலையனூர் மாகாளி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சக்திவேல்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183683753
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அம்மனின் புராணம், ஐதீகம், வழிபாட்டு, கோயில்கள்
ஸ்ரீ நாராயணகுரு சுமங்கலி பூஜை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அருள் சுரக்கும் மேல் மலையனூர் அங்காளம்மனைப் பற்றிய பரவச நூல் இது. இந்த  மண்ணுக்கு ஒரு மகிமை உண்டு. வந்து
  பாருங்கள். மண்வாசனை , மண்ணின் மைந்தன்  என்றெல்லாம் சொல்கிறார்களே , அதெல்லாம் சும்மா இல்லை . மண்ணுக்கென்று ஓர் ஈர்ப்பு சக்தி உள்ளது. ஒவ்வோர் அமாவாசையின்போதும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்னகத்தே வரவழைக்கும் சக்தி இந்த மேல்மலையனூர் மண்ணுக்கு உள்ளது.

  தமிழகம்  மட்டுமின்றி ஆந்திரம், பாண்டிச்சேரி, கர்நாடகம் போன்ற அண்டை மாநில பக்தரெல்லாம் அணிவகுத்து வருகின்றனர் அன்னை அங்காளம்மனின் திருமுகம் காண.  மேல்மலையனூரின் மகிமை திக்கெட்டும் பரவி அருள் மணம் வீசுகிறது. எங்களை ஆட்டுவிக்கும் தீயசக்திகளை அடித்து விரட்டுகிறாள் எங்கள் அங்காளம்மா -உணர்ச்சிப் பெருக்கோடு கூறிடும் ஒவ்வொரு பக்தரின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சத்தின்  பிரகாசம்.

  அம்மனின்  புராணம், ஐதீகம், வழிபாட்டு முறைகளை விளக்கிக் கூறுவதுடன் உங்களை அந்தத்திருத்தலத்துக்கு விரல் பிடித்து அழைத்துச் செல்கிறது இந்நூல். மண்மணம், தமிழ் மணம் கமழும் பக்திப் படையல் இது.

                                                                                                                                                      - சக்திவேல்.

 • This book Malayanur Makali is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் மலையனூர் மாகாளி, சக்திவேல் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malayanur Makali, மலையனூர் மாகாளி, சக்திவேல், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,சக்திவேல் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Malayanur Makali tamil book.

ஆசிரியரின் (சக்திவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமூலர் - Thirumoolar

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

திருப்பு முனை

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ ராமகிருஷ்ணர் . சாராதாதேவி புகைப்படங்கள் - Sri Ramakrishnar Saradhadevi Pugaipadangal

யோகம் தரும் ஸ்ரீ யோகமாயா

சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

ஷ்ரீ காஞ்சி காமகோடி புராணம்

மகாபாரதம் அறத்தின் குரல்

God Lived with Them

கும்பகோணம் அழைக்கிறது - Kumbakonam Azhaikkirathu

ஸ்ரீலலிதா.த்ரிசதீ.ஸ்தோத்ரம் (பாராயத்திற்குரியது - Srilalitha Tristhi Stothram (Paarayathirkuriyadhu)

தட்சிணாமூர்த்தி மெய்ஞ்ஞானம் 1500 திருமந்திரம் - Dhatchinamoorthy Meingnanam 1500 Thirumandhiram

ஆன்மாவும் முக்தியும் - aanmavum mukthium

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு கண்டேன் தோழி - Kanavu Kanden Thozhi

ஸ்ரீ நாராயணகுரு - Sri Narayanaguru

சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு - Sorpozhivil pizhiyapatta karumbu charru

திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள் - Thirumana Thadai Neekkum Thiruthalangal

சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

சியாமா சாஸ்திரி - Syama Sastri

குருவே சரணம் - Guruve Saranam

அன்பே அருளே - Anbe Arule

நரசிம்மா - Narasimma

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91