கிரிவலம் - Girivalam

Girivalam - கிரிவலம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சந்திரசேகர சர்மா
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183683203
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: அற்புதங்கள், திருவண்ணாமலை, கோயில்கள், வழிப்பாடு, நம்பிக்கை
திருமூலர் சித்தர் பூமி சதுரகிரி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • யோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது! இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான்.

  பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ்வில் வளங்கள் பலவற்றைப் பெறலாம் என்பது பக்தகோடிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமுமே அண்ணாமலையை வலம் வரும் அன்பர்களும் இருக்கிறார்கள்.

  கிரிவலச் சிறப்புகளையும், அண்ணாமலையானின் அற்புதங்களையும், அண்ணாமலையில் வாழ்ந்த மகான்களின் மகத்துவங்களையும் விவரிக்கிறது இந்நூல்.மொத்தத்தில், திருவண்ணாமலை கண்முன் ஜொலிக்கிறது.

  கிரிவலம் ஒருமுறைகூட செல்லவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் இந்நூலைப் படித்தால்,உடனே புறப்பட வேண்டும் என்ற உந்துதலைப் பெறுவது நிச்சயம்!

 • This book Girivalam is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் கிரிவலம், சந்திரசேகர சர்மா அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Girivalam, கிரிவலம், சந்திரசேகர சர்மா, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,சந்திரசேகர சர்மா ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Girivalam tamil book.

ஆசிரியரின் (சந்திரசேகர சர்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுடர் விடும் சூப்பர் ஸ்டார் - Sudarvidum Super Star

லஷ்மி குபேர பூஜை - Selvaththai Alliththarum Lakshmi Kubera Poojai

பெரிய கடவுள் - Periya Kadavul : Ariya thagavalgal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பலன் தரும் பதிகங்கள்

60-ம் கல்யாணம் - 60-m Kalyanam

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா

சரணாகதி - Saranaakathi

மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்

ராமாயணம்

பன்னிரு ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும் - Panniru aazhwarkalum avarkal aruliya pirabanthangalum

திருப்பள்ளியெழுச்சி (அருள் மாலை.6)

திருமூலரின் அஷ்டாங்க யோகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேங்கடநாத விஜயம் - Venkatanatha Vijayam

தசாவதாரம் - Dasavadharam

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

ராமானுஜர் - Ramanujar

முத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar

நல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami

திருமுடி திருவடி - Thirumudi Thiruvadi

மலையனூர் மாகாளி - Malayanur Makali

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

யோகம் - Yogam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk