மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர் கே. புவனேஸ்வரி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766127
Pages : 415
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.265
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 ஹேப்பி மணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர். மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுடன் ஆடியோ மற்றும் வீடியோவையும் சேர்த்து சமர்ப்பிப்பதே பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இதை புரொஜக்டர் மூலம் பெரிதுபடுத்தித் திரையில் காண்பிப்பதால் அந்த பிரசன்டேஷனைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்; அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமையும். பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் கேம்ஸ்கள், அனிமேஷன்கள், போஸ்டர்கள் போன்றவற்றை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. தானாக இயங்குகிற (ஷிமீறீயீ ஸிuஸீஸீவீஸீரீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை வடிவமைப்பதைப் பற்றியும் பிரசன்டேஷன் ஃபைலை வீடியோ ஃபைலாக மாற்றும் முறை பற்றிக் கூறியிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பவர்பாயின்ட்டில் நீங்களும் ஒரு எக்ஸ்பர்ட் ஆவீர்கள் என்பது திண்ணம்.

  • இந்த நூல் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013, காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013, காம்கேர் கே. புவனேஸ்வரி, , Computer, கம்ப்யூட்டர் , Computer,காம்கேர் கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

காலேஜ் ப்ராஜெக்ட்

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

இப்படிக்கு அன்புடன் மனசு

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

போட்டோஷாப்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

திறமையை பட்டை தீட்டுங்கள்

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


இன்டர்நெட் கைடு - Internet Guide

கம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள் - Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse

விண்டோஸ் தான் என்ன?

SQL ஸெர்வர் பயன்பாட்டுக்கு ஓர் கையேடு - SQL Server: Payanpaattuku Orr Kaiyedu

இ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Ecommerce Eliya Thamizhil Oru Vazhikaati

நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam

டேட்டாபேஸ் மைஎஸ்க்யூஎல் பயிற்சி நூல்

ஆட்டோகேட் அடிப்படைகள்

இன்டர்நெட் அகராதி - Internet Agaraadhi

ஆரக்கிள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

இராஜேந்திர சோழன் - Rajendra Cholan

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam

கடல் நிலம் - Kadal Nilam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk