வேடிக்கை பார்ப்பவன்

வேடிக்கை பார்ப்பவன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766110
Pages : 239
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.165 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.

  • இந்த நூல் வேடிக்கை பார்ப்பவன், நா. முத்துக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேடிக்கை பார்ப்பவன், நா. முத்துக்குமார், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,நா. முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (நா. முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அணிலாடும் முன்றில்! - Aniladum Mudril!

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் . நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

அண்ணாமலையில் ஓர் அன்புத் துறவி(இரமணர் வரலாறு)

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

Bill Gates

நேருஜி கண்டறிந்த லால்பகதூர் சாஸ்திரி - Nehruji Kandarindha Lalbahadur Sastri

நான் நடிகன் ஆன கதை.சார்லி சாப்ளின்

பெரியாரியல் பாகம் - 4 - Periyariyal Part - 4

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

என் வாழ்க்கை - En Vazhkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam

கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

பொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support