அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: ஏற்காடு இளங்கோ
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வினாடி - வினாக்கள் 2500 பழந்தமிழகத்தில் நில உரிமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனித உடலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு:ஒவ்வொரு மனிதனும் மனித உடலின் தன்மைகளைப் பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.மனிதனின் உடல் அமைப்பு உறுப்புகளின் தன்மை இயல்பு செயல்பாடு ஆகியன பற்றி அறிந்து கொண்டால் நம் உடலை நன்றாகப் பராமரித்து பல ஆண்டுகள் வாழ முடியும். இந்தக் கருத்தை ஆசிரியர் தம் முன்னுரையில் கூறியுள்ளார்.
    மனித மூளை மிகவும் வியப்பைத் தரக்கூடிய ஓர் உறுப்பு; மனித மூளை குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மனித உடலின் உறுப்புகள் அனைத்தும் விந்தையானவை.மூளையின் அளவு, எடை நினைவுத் திறன் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். இதயம், இதயத் துடிப்பு, இதய மாற்று சிகிச்சை, செயற்கை இதயம் ஆகியன பற்றியும் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.நுரையீரல் சிறு குடல் பெருங்குடல் கல்லீரல் மண்ணீரல் கணையம் சிறுநீரகம் மனித எலும்புகள் தோல் ஆகியன பற்றியும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன.
    பற்களைக் காக்க என்ன செய்ய வேண்டும், சிறுநீரகம் சீராகச் செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும், நகம் கால் பாதம் ஆகியவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும் விரிவாக இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளன.

    உலகில் நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்களின் தொகையும் நாடுகள் வாரியாக இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது

  • இந்த நூல் அதிசயங்கள் நிறைந்த மனித உடல், ஏற்காடு இளங்கோ அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அதிசயங்கள் நிறைந்த மனித உடல், ஏற்காடு இளங்கோ, , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,ஏற்காடு இளங்கோ மாணவருக்காக,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஏற்காடு இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்

வாழவிட்டு வாழ்வோம்

மைக்கேல் பாரடே

சுற்றுச் சூழல் ஒரு பார்வை

தாமஸ் ஆல்வா எடிசன் - Thomas Alwa Edison

இந்தியத் தேசியச் சின்னங்கள்

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

தானியங்கள் - Thaniyangal

கண்ணாடியின் கதை

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


மாணவ மாணவியருக்கு கம்பராமாயணம் - Maanava Maanavyarukku Kambaramayanam

Sarojini Naidu - Sarojini Naidu -Pro-Eng

மாணவர் மாணவியர் ஆங்கிலம் - தமிழ் ஆகராதி – பொது அறிவுக் களஞ்சியம் - Maanavar Maanaviyarkana Aangilam- Tamil Agarathi- Pothu Arivu Kalnjiyam

இந்த முறை நீதான் - Indha Murai Needhan

சு-டொக்கு புதிர்கள்

மகாத்மா காந்தி இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி

பொதுக் கட்டுரைகள் 8,9,10 வகுப்புகளுக்கு

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

Essays of Ripe wisdom

நல்ல தமிழ் எழுத

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காதல் ஜோதி

நவீன கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும்

எனது கடமை

மகாபாரதம் அறத்தின் குரல்

டாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி

கண்ணாடியின் கதை

போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)

நொய்வப் பூக்கள் - Noiva Pookal

செந்தமிழும் சித்தமருத்துவமும் - Sentamilum Sithamaruthuvamum

கவிதைக் கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91