அசைவ பிரியாணி வகைகள் 100

அசைவ பிரியாணி வகைகள் 100

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: விஜயலஷ்மி சுத்தானந்தம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351887
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வீர சிவாஜி மராட்டிய சிங்கம் வெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிரியாணியை ரசிக்காதவர்களும் ருசிக்காதவர்களும் இல்லை. அம்மி, உரல் காலத்து பாட்டி, தாத்தா முதல் இன்றைய மிக்ஸி, ஓவன், இண்டெர்நெட் தலைமுறை வரை அனைவருமே பிரியாணியின் பரம விசிறிகள்தாம்.

  இத்தனைக்கும் நாம் ஒரு சில பிரியாணி வகைகளை மட்டுமே சுவைத்திருப்போம். அதன் அத்தனை வடிவங்களும்/வகைகளும் தெரிந்தால் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஒரு குட்டி மயக்கமே வந்துவிடும்.

  பனீர் மட்டன் பிரியாணி, மட்டன் மிளகு பிரியாணி, கொத்துக் கறி கோஸ் பிரியாணி, கறி கோஃப்தா பிரியாணி, ஷாகி மட்டன் பிரியாணி, பாலக் கீரை& காளான்&சிக்கன் பிரியாணி , இறால் காலிஃபிளவர் பிரியாணி, முட்டை கைமா பிரியாணி என எண்ணற்ற, வகைவகையான பிரியாணிகளுடன் அந்தந்த ஊர்களுக்கே/மாநிலங்களுக்கே உரித்தான செட்டிநாட்டு ஆட்டுக்கறி பிரியாணி, டெல்லி தாபா பிரியாணி, மலபார் மட்டன் பிரியாணி, ஆம்பூர் சிக்கன் பிரியாணி, மலேஷியன் சிக்கன் பிரியாணி, ஹைதராபாத் ஃபிஷ் பிரியாணி இன்னும் காடை பிரியாணி, வாத்துக் கறி பிரியாணி, வான்கோழி பிரியாணி செய்முறைகளும் இந்தப் புத்தகத்தில் அணிவகுத்துள்ளன.

  உண்மையில் பிரியாணி என்பது ஒரு தனி உலகம். நகரத்துக்கு நகரம், மூலைக்கு மூலை வெவ்வறு வடிவங்களில், வெவ்வேறு ருசிகளில் பிரியாணி சமைக்கப்படுகிறது. அவற்றில் சிறந்த பிரியாணி வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து செயல்முறை குறிப்புகளுடன் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

  பிரியாணி வகைகள் மட்டுமல்ல வெஜிடபிள் புலாவ், ஃப்ரைட் ரைஸ் ரெசிப்பிகள் என 100க்கும் மேலான சமையல் குறிப்புகளுடன் கூடவே பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள கிரேவி, குழம்பு ரெசிப்பிகளும், மசாலா, தொக்கு வகைகளும், தயிர் பச்சடி, கத்தரிக்காய் பச்சடி குறிப்புகளும் கொண்ட அசத்தல் புத்தகம் இது.

  இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் பிரியாணி சமையலில் முடிசூடா மகாராணி/மகாராஜா நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.

 • இந்த நூல் அசைவ பிரியாணி வகைகள் 100, விஜயலஷ்மி சுத்தானந்தம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அசைவ பிரியாணி வகைகள் 100, விஜயலஷ்மி சுத்தானந்தம், , Samayal, சமையல் , Samayal,விஜயலஷ்மி சுத்தானந்தம் சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (விஜயலஷ்மி சுத்தானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரியாணி வகைகள் - Briyani Vagaigal

சுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal

முட்டை சமையல் - Muttai Samaiyal

மீன் சமையல் - Meen Samaiyal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


ஐயங்கார் பண்டிகை சமையல் - Iyengar Pandigai Samaiyal

கேக் பிஸ்கட் ஐஸ்கிரீம் இனிப்பு வகைகள் செய்முறைகள்

சூப்பர் சுவையான டிஃபன் வகைகள் - Super Suvaiyana Tiffin Vagaigal

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

சூப்பர் ஆரோக்கிய சமையல் உயர் சத்துள்ள உணவு வகைகள் - Super Arokya Samayal Uyar Saththulla Unavu vagaigal

அழகு ஆரோக்கியம் இளமை

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

அம்மன் அறுசுவை சமையல் 1000 - Amman Arusuvai Samaiyal 1000

மணக்கும் சமையலுக்கு மணியான குறிப்புகள் - Manakkum Samaiyalukku Maniyaana Kurippugal

விதவிதமான மீன் சமையல் - Vithavithamana Meen Samayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணற்கேணி - Manarkeni

உடையும் இந்தியா? - Udaiyum India?

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-3

திருப்பிப் போடு - Thiruppi Podu!

கூகிள் பயன்படுத்துவது எப்படி - Google Payanpaduthuvathu Eppadi

வில்லோடு வா நிலவே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk