ஹிட்லர்

ஹிட்லர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மருதன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351863
Pages : 211
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மேற்கத்திய ஓவியங்கள் (பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டுவரை) நவீன இந்தியாவின் சிற்பிகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல.

  ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்?

  எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக?

  மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன?

  நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

  ஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா?

  ஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது.

 • இந்த நூல் ஹிட்லர், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஹிட்லர், மருதன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,மருதன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திப்பு சுல்தான் - Tipu Sultan

இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

முகமது யூனுஸ் - Muhammad Yunus

சீனப் புரட்சி - China Puratchi

திபெத் - Tibet

மா சே துங் - Ma Che Tung

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson

பெருந்தலைவர் காமராஜ் வரலாறு

ஆமென் - ஒரு கன்னிகாஸ்திரியின் தன் வரலாறு - Amen (Biography)

டாக்டர் அம்பேத்கர் - Vadivelu - 100

அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிய நிகழ்ச்சிகள் - Annal Mahathma Gandhiyin Vaazhvil Ariya Nigazhchchigal

தமிழக முதல்வர் பீஷ்மர் ராஜாஜி - Thamizhaga Mudhalvar Bheeshmar Rajaji

ஜெய் அம்பேத்கார் ! - Jai Ambedkar

இலட்சிய வீரன் சேகுவரோ - Latchiya Veeran Cheguvera

நாடகப் பேராசிரியர் நாரண துரைக்கண்ணனார் வரலாறு

வேதாத்திரி மகரிஷி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் - Vedhaththiri Maharishi Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

கேள்விகளால் ஒரு வேள்வி

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

பராக் ஒபாமா - Obama, Paraak!

சீவக சிந்தாமணி - Seevaga Sinthamani

தண்ணீர் தேசம்

ராஸ லீலா

வேர்ப்பற்று - Verppattru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk