வெட்கம் விட்டுப் பேசலாம்

வெட்கம் விட்டுப் பேசலாம்

வகை: அந்தரங்கம் (Antharangam)
எழுத்தாளர்: சி. சரவண கார்த்திகேயன்
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067152
Pages : 191
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்வைப் புரட்டும் மந்திரம் இவர்கள் வென்றது இப்படித்தான்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுதயும் சாத்தியப்படுகிறது.

  உண்மையில் இத்தகைய கட்டுப்பாடுகளை எல்லாம் முற்றிலுமாக நிகாரித்துவிட்டு, பேசாப்பொருட்கள் என்று சமூகம் ஒதுக்கிவைத்திருக்கும் அத்தனை விஷயங்களையும் பேசுபொருள்களாக மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அத்தியவசியமான காரியம். அதைத்தான் இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

  நாம் சேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வெட்கப்படும் விஷ்யங்களான ப்ரேஸியர், பேண்ட்டீஸ், காண்டம், சானிடரி நாப்கின், ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் என்று பல விஷயங்கள் எங்கே, எப்படித் தோன்றி, இன்றைய வடிவத்துக்கு வந்துருக்கின்றன ஏன வந்திருக்கின்றன, அவற்றின் பங்களிப்பு என்ன அவற்றின் தேவைகள் என்ன என்பது குறித்த தேடலை நிகழ்த்துகிறது இந்தப் புத்தகம்.

  அருவருப்பான ஆபாஷமான விஷயங்கள் என்று பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் விஷயங்களைப் பற்றிய மெய்யான புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

 • இந்த நூல் வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வெட்கம் விட்டுப் பேசலாம், சி. சரவண கார்த்திகேயன், , Antharangam, அந்தரங்கம் , Antharangam,சி. சரவண கார்த்திகேயன் அந்தரங்கம்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சி. சரவண கார்த்திகேயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரத்தைக் கூற்று

மற்ற அந்தரங்கம் வகை புத்தகங்கள் :


டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு

கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

மனைவியை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டீன் ஏஜ் பிரிச்சினைகளும் புரிந்து கொள்ளுதலும்

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

வாழ்க்கைக் கலை செக்ஸ் டாக்டர் பதில்கள்

நான்+நான்=நாம்

சுகமான சூத்திரங்கள் - Sugamana Suthirangal

தேகம் சந்தேகம் - Thegam Santhegam

செக்ஸ் மேனுவல் - Sex Manual

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

உணவு சரித்திரம் - Unavu Sarithram

Alpha Meditation an Introduction - Alpha Meditation: An Introduction

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் - Vegamaaga Padikka Sila Eliya Uththigal

வெற்றிக் கொடிகட்டு வெளிச்சந்தை நோக்கிய ஒரு பயணம் - Vetrikkodikattu

இது உங்க டைரியா பாருங்க - Idhu Unga Diarya Paarunga

இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

ஏர்மேன் முதல் அதிகாரி வரை விமானப் படை வேலைகளைப் பிடிப்பது எப்படி - Airman Muthal Athikaari Varai Vimaana Padai Velaigalai Pidippathu Eppadi

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

இன்று ஒரு தகவல் - Indru Oru Thagaval

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk