book

1000 பொது அறிவு

1000 Podhu Arivu

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :173
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788184465112
Add to Cart

இந்நாலாசியர் இதழியல் பி.காம்., எம்.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றும் இவர் 13 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இவர் 100 சிறுகதைகளையும் 2000 சிறுவர் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும் 2000 புதுக்கவிதைகளும் 20 நாவல்களும் 3000 புதிர் போட்டிகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. இவர் தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றுள்ளார். இதுவரை இவரது 135 நூல்கள் வெளியாகியுள்ளன.