ராமானுஜர் - Ramanujar

Ramanujar - ராமானுஜர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183683012
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள்
சுந்தரர் டும்..டும்..டும்..
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழகத்தில் பிறந்தவர். அறிவாளிகளின் தத்துவ விசாரணையாக இயங்கிவந்த விஷயத்தை எல்லாம் ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றியவர். சொல்வதன் சிறப்பு செயலில்தானே இருக்கிறது! அதன்படி வாழ்ந்த ஞான சூரியன். இவர் தோற்றுவித்த 'விசிஷ்டாத்வைதம்' என்பது வெறும் கொள்கை முழக்கமல்ல; வழிகாட்டும் தத்துவ விளக்கம். முற்போக்கான சீரிய நெறி! தீண்டாமை ஒழிப்பு சட்டரீதியாக கடந்த நூற்றாண்டில் செயல்பட்டதென்றாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆலயங்களில் ஹரிஜனப் பிரவேசத்துக்கு வழிவகுத்தவர் என்பது சரித்திர உண்மை. ராம ராஜ்யம் என்று காந்தியடிகள் சொன்னாரே! அது ராமானுஜர் வகுத்த வைஷ்ணவ மதத்தின் அரசியல் வியாக்கியானம்தான். எளிய நடையில் அரிய விஷயங்களைச் சொல்வதற்காக இந்நூலில் பெருமுயற்சி எடுத்திருக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. இவரது எழுத்தை ரசிப்பதற்கென்றே பெருங்கூட்டமொன்று உண்டு. சிறப்பான படைப்புக்காக 'பாரதிய பாஷா பரிஷத்' விருது பெற்றவர் இவர்.

  He was born in Tamil Nadu and turned into a public movement all that was confined to the philosophical inquiry of the intellectuals. The excellence of telling is in action only. And he was an enlightening sun who preached what he himself practised. Vashistadvaida, which he propounded, was not a loud impractical principle. It is a guiding philosophy, a moral principle ahead of its times. Though eradication of untouchability was officially carried out in the last century, it is a historical fact that he paved the way for Harijans to enter the temples many centuries before. The Rama Rajya concept expounded by Gandhiji was nothing but the political explanation of Ramajunar's Vaishnavism. Indra Parthasarathi has taken pains to explain obstruse matters in a simple style. He has a wide audience always ready to enjoy his writings. He was given the Bharatiya Pasha Parishad award for best works.

 • This book Ramanujar is written by Indira Parthasarathy and published by Varam Veliyeedu.
  இந்த நூல் ராமானுஜர், இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramanujar, ராமானுஜர், இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Aanmeegam, ஆன்மீகம் , Indira Parthasarathy Aanmeegam,இந்திரா பார்த்தசாரதி ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Indira Parthasarathy books, buy Varam Veliyeedu books online, buy Ramanujar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு - Sorpozhivil pizhiyapatta karumbu charru

தசாவதாரம் - Dasavadharam

சுந்தரர் - Sundarar

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆகாசத் தாமரை - Aagasa Thamarai

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal

தந்திர பூமி - Thanthira Bhoomi

அக்னி - Agni

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

Wings in the void - Wings in the Void

தீவுகள்

காற்றோடு ஒரு யுத்தம் - Kaatrodu Oru Udtham

கிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Thus Spake Sri Ramakrishna

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

சித்திரை முதல் பங்குனி வரை - Chithirai Muthal Panguni Varai

மகிழ்ச்சியான குடும்பம் - Mahizhchchiyana Kudumbam

பதினெண் புராணங்கள்

பன்னிரு ஜோதிலிங்க தலப் புராணம்

சிறந்த செல்வம் - SIRANTHA SELVAM

திருமுருகாற்றுப்படை - Thirumurugattruppadai

Mahanarayana Upanisad

வைணவத் திருப்பதிகள் (old book - rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தரிசனங்கள் - Dharisanangal

யோகம் - Yogam

கடோபநிஷத்

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி - Alli alikkum Navarathiri Solli uyarththum Sivarathiri

கும்பகோணம் அழைக்கிறது - Kumbakonam Azhaikkirathu

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

சூரியன் - Suriyan

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

அழகே அமுதே - Azhage Amudhe

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk