book

லீடர்ஸ் இன் ஹோமியோபதிக் திரப்யூடிக்ஸ்

Leaders In Homeopathic Therapeutics

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.எஸ். சுப்ரமணியம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :518
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464009
Out of Stock
Add to Alert List

30 வருடத்திற்கு மேற்பட்ட தொழில் அனுபவத்தில் நான் , கண்ட மாதிரி மருந்து சிகிச்சை முறையில் புதிய, பழைய சமாசாரங்களை இம்முறையில் குறித்து வைக்க நான் விரும்புகிறேன். தங்கள் பிரயாசையிலிருந்து முடிவுற்ற - சிறப்புப் பெற்ற மரணம் அடைந்தவர்களான ஹெரிங், டன்ஹாம், வெல்ஸ், லிப் மற்றும்அன்னியர்களுடைய புத்தகங்களை வாசித்து என் பால்ய காலத்தில் அதிக சந்தோஷமும் பயனும் அடைந்திருக்கிறேன்,அவர்களின் படிப்பினைகளைக் கவனமாகப் பரிசீலித்திருக்கிறேன். இப்பொழுது என் மயிர் நரைக்க ஆரம்பித்திருக்கும்போது அந்த படிப்பினைகளின் உண்மைக்கு அடையாளமாக சில நற், - சான்றுகளை - விட்டுவைக்க ஆசைப்படுகிறேன். ஒரு முழு மெட்டீரியா மெடிகா அல்லது சிகிச்சைமுறைப் பற்றிய தனிப்பட்ட புத்தகத்தையோ எழுதுவது என் குறிக்கோளல்ல, எனினும் இரண்டுவித அம்சங்களும் இது உடைத்ததாயிருக்கலாம். ஆனால், நான் உண்மையென்றும் நம்பகமானதென்றும் நம்ப அனேக ருசுக்கள் பொருந்தியதான அனுபவத்தினுடையதும் தத்துவங்களிலுடையது, மான உண்மைகளையும் குறிப்புக்களையும் கொண்டிருக்கும்,