தசாவதாரம் - Dasavadharam

Dasavadharam - தசாவதாரம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183682923
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள்
பிரதோஷம் ஞான சம்பந்தர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இது பக்தி நூலா என்று கேட்டால், ஆம்; பக்தி நூல்தான். மகாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரங்களின் நோக்கத்தையும் பெருமையையும் சுவைபடச் சொல்கிறது. சரி, இன்றைய நம் வாழ்வுக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி நூலா என்று கேட்டால், ஆம்; அப்படிப்பட்டதுதான்! அந்த அவதாரங்கள் தற்போதைய நடைமுறை வாழ்க்கைக்கு எதை உணர்த்துகின்றன என்ற தளத்தில் நின்று இந்நூல் ஓங்கி ஒலிக்கிறது. காலங்காலமாக நவராத்திரி படிக்கட்டுகளில் அடுக்கிவைப்பது மட்டுமேயல்லாமல், ஒருமுறை இந்த நூலுக்குள்ளும் நுழைந்து வருவோம். ஒரு வித்தியாசத்துக்காக - கடைசி அவதாரமான கலியுக கல்கி அவதாரம், புத்தகத்தில் முதலில் இடம்பெறுகிறது. காரணம், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலமல்லவா! நூலாசிரியர் கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன், இருபது வருடங்களுக்கும் மேலாக தன் பேனாவில் பக்தி ரசத்தை நிரப்பி எழுதி வருபவர். அவரது விறுவிறு நடையே இதை உங்களுக்கு உணர்த்தும்.

  If you ask if it is a spiritual book, yes. It relates the incarnations of Lord Vishnu and explains the purposes behind them in an interesting manner. Well, if you ask whether it is a guide to our life today, yes again. This book vociferates the meaning of those incarnations for the practical life of today. Let us go through this book also, in addition to our age-old rites during Navarathiri. For a difference, the last Kalki incarnation for the Kali Yuga is explained first in the book. Is it not the time in which we live?! K.R.Srinivasa Ragavan, the author, has been writing for the past 20 years with piety-filled pen. His interesting style will bear witness to it.

 • This book Dasavadharam is written by K.R. Srinivaca Rakavan and published by Varam Veliyeedu.
  இந்த நூல் தசாவதாரம், கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dasavadharam, தசாவதாரம், கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன், K.R. Srinivaca Rakavan, Aanmeegam, ஆன்மீகம் , K.R. Srinivaca Rakavan Aanmeegam,கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy K.R. Srinivaca Rakavan books, buy Varam Veliyeedu books online, buy Dasavadharam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு - Sorpozhivil pizhiyapatta karumbu charru

சுந்தரர் - Sundarar

ராமானுஜர் - Ramanujar

ஆசிரியரின் (கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குருக்ஷேத்திரம் - Gurukshethram

வாராஹி - Varaahi

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

கண்ணன் வந்தான் - (ஒலிப் புத்தகம்) - Kannan Vandan

சித்தர் பூமி சதுரகிரி - Siddhar Bhoomi Sadhuragiri

டும்..டும்..டும்.. - Dum..Dum..Dum..

கண்ணன் வந்தான் - Kannan Vandan

மீரா - Meera

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பாண்டி மண்டல சதகம்

இறையன்பர்கள் நாடும் இனிய கோவில்கள் - Iraiyanbargal Naadum Iniya Kovilgal

எங்கே அமைதி? - Enge Amaidhi

கருட புராணம் - Karuda Puranam

யூசுப்பும் சகோதரர்களும் - Yusuffum Sagodharargalum

ஸ்தோத்ராஞ்ஜலி - Sthotraanjali

Srimad Ramayana

ஸ்ரீவித்யா சாம்ராஜ்யம் அம்பிகை ஆராதனை விளக்கம்

திருவாசகம் நீத்தல் விண்ணப்பம்

ஆன்மிக வினா. விடை (2 ம் பாகம் )

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு கண்டேன் தோழி - Kanavu Kanden Thozhi

காட்டினிலே வரும் கீதம் - Kattinilae Varum Geetham

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

அன்பே அருளே - Anbe Arule

ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

சித்திரை முதல் பங்குனி வரை - Chithirai Muthal Panguni Varai

முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

மகா நதிகள் - Mahanathikal

யோகம் - Yogam

ஞான சம்பந்தர் - Gnanasambandar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk