மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி - Milagai homa nayagi prathyangira devi

Milagai homa nayagi prathyangira devi - மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183682756
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள், கோயில்கள், வழிப்பாடு
சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு கனவு கண்டேன் தோழி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளியான ப்ரத்யங்கிராதேவியின் அருள் அவசியம் என்று வேத சூட்சுமம் கூறுகிறது. மன்னர்களும்கூட வழிவழியாக இவளை ஆராதித்து வணங்கினார்கள். சோழர்கள் காலத்தில் ப்ரத்யங்கிராவுக்கு நிறைய கோயில்கள் இருந்திருக்கின்றன. 'சம்பவாமி யுகே யுகே' என்ற தத்துவப்படி, குரோதமும் வன்முறையும் துரோகமும் நிறைந்த இந்தக் கலியுகத்தில், நல்லவர்களின் பக்கத்தில் துணையிருக்கவேண்டிய அத்தியாவசியத்தின் காரணமாக, நமது நன்மைக்காக, உலக க்ஷேமத்துக்காக ப்ரத்யங்கிராதேவி கருணையுடன் அவளாகவே இப்போது ஈர்க்கிறாள். நம்மை ஏந்தி அள்ளிக்கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறாள். ஓர் அடி அவளை நோக்கித் தவழ்ந்தால் போதும். ஓடோ டிவந்து எடுத்துக்கொள்ளும் தாய், தயாபரி அவள். இந்நூலில் ப்ரத்யங்கிராதேவியின் வரலாறு, அவதார நோக்கம், அசுரர்கள் வதம் மற்றும் வழிபாட்டு முறைகள், அவள் குடிகொண்டிருக்கும் திருக்கோயில்கள், துதிக்கப்படும் நாமாவளிகள், தேவியைப்பற்றிய பரவசமூட்டும் தகவல்கள் என சகலமும் அடங்கியிருக்கின்றன.

  Nowadays people talk famously about Mother Pratyangira Devi. Devotees throng her temple in thousands. But she is not someone who has sprung all of a sudden. In ancient times, saints and Tandaka learners have worshipped Pratyangira Devi. The secret of the Vedas says that it is essential to obtain the grace of Pratyangira Devi who is Badra Kali, in order to conqure our enemies. Even kings used to worship her for generations. In the time of Cholas, there were many temples for Pratyangira Devi. As per the philosophy Sambavami Yuge Yuge, in this world which is full of jealousy, violence and betrayal, in order to be on the side of the good, for the sake of our own good and of the good of the world, Pratyangira Devi herself allures us mercifully. She is ready to hold us. If we move a step towards her, she will come running towards us and take us in her arms. This book contains Pratyangira Devi's history, purpose of her incarnation, destroying of asuras (giants), worship rites, the temples where she is enshrined, chants of her names and exciting information about her.

 • This book Milagai homa nayagi prathyangira devi is written by Uma Sampath and published by Varam Veliyeedu.
  இந்த நூல் மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி, உமா சம்பத் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Milagai homa nayagi prathyangira devi, மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி, உமா சம்பத், Uma Sampath, Aanmeegam, ஆன்மீகம் , Uma Sampath Aanmeegam,உமா சம்பத் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Uma Sampath books, buy Varam Veliyeedu books online, buy Milagai homa nayagi prathyangira devi tamil book.

ஆசிரியரின் (உமா சம்பத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

நவராத்திரி - Navarathiri

சித்தமெல்லாம் சிவமயம் - (ஒலிப் புத்தகம்) - Siththamellam Sivamayam

சரோஜினி நாயுடு - Sarojini Naidu

கிருஷ்ண தேவராயர் - Krishna Devarayar

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathiyar

ஹிந்து மதம் - Hindu Matham

சித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam

சிவராத்திரி - Sivarathiry

வியாச முனிவரின் மகாபாரதம் - Mahabaratham

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆலயங்கள் அற்புதங்கள்

ஞான அருள் குரு ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகள்

வாஸ்து ஹோமம் என்னும் நூதன க்ருஹப்ரவேச ஹோம விதானம்

Sri Sankaracharya Stotras

ஓம் நமசிவாய

உறவுகள் எதற்காக?

இறையமுதம்

திருமந்திரம் - Thirumanthiram

வியாச முனிவரின் மகாபாரதம் - Mahabaratham

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முனீஸ்வரன் பூஜை - Muneeswaran Poojai

பஜ கோவிந்தம் - Baja Govindam

தியாகராஜர் - Thyagarajar

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

ஸ்ரீ சக்ரம் - Sri Chakram

ஞானம் சுமந்து வந்த நதி - Gnanam Sumanthu Vantha Nathi

நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

ரகுவம்சம் - Raghuvamsam

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

அப்பர் - Appar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk