book

சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு

Sorpozhivil pizhiyapatta karumbu charru

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு சங்கர்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682749
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள்
Out of Stock
Add to Alert List

கோயில் பிராகாரங்களில் மட்டுமே கேட்கப்படும் பிரத்யேக நிகழ்ச்சிகளாகிவிட்டன சொற்பொழிவுகள். கோயிலையொட்டிய விஸ்தாரமான மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் அலைமோத - புலவர் கீரன், வாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள் போன்றோர் ஆற்றிய உரைகள் எல்லாம் பழைய நினைவுகளாகிவிட்டன. இதிகாச, புராணக் காவியங்களிலிருந்து அமுதத்தை அல்லவா அள்ளி நமக்கு ஊட்டினார்கள். எத்தனை பேர்... எத்தனை ஸ்டைல்... எவ்வளவு தெரிந்துகொள்ள முடிந்தது! சொற்பொழிவாளர்கள் சிலரின் உரைகளிலிருந்து பிழியப்பட்ட கரும்புச் சாறாக இந்நூலை உங்கள்முன் நீட்டுகிறோம். பருகப் பருக நம் சிந்தைக்குப் பலம் தருவது உண்மை.

Lectures have become those heard only in temple verandas. The holy lectures given by such great people like Pulavar Keeran, Variyar, Balakrishna Sastri in spacious open grounds near the temples, attended by thousands of devootess have all become memories of the past. They gave us ambrosia from the Epics, Puranas and Legends, didn't they? How many people...how many styles...how much we learned! This book is the essence from some of those divine preachers' lectures. We extend it to you as sugar-cane juice. Sure, our thought will become strenthened as we drink it.