கண்கண்ட தெய்வம் - 'Kan' Kanda Deivam

'Kan' Kanda Deivam - கண்கண்ட தெய்வம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மயன் (Mayan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183682732
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், இந்து மதம், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்
கண்ணன் வந்தான் சொற்பொழிவில் பிழியப்பட்ட கரும்புச் சாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்து மதத்துக்கு மட்டுமே அந்த தனிச்சிறப்பு உண்டு. கல்விக்கு என ஒரு தேவதை. காசுகளைக் குவியலாக அள்ளித்தர ஒரு கடவுள். நோய் தீர்க்க ஒரு தெய்வம். சுகமான வாழ்வளிக்க ஒரு பகவான்... பரம்பொருள் ஒன்றாக இருந்தாலும் அதன் கூறுகளை விசேஷமாகப் பிரித்து, நமக்கு 'லிஸ்ட்' தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள் நமது பெரியவர்கள். கடவுள் என்றால் சும்மா இல்லை. அவர் நம்மையெல்லாம்விட ரொம்ப பிஸி. ஐந்துவிதக் காரியங்களை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கிறார். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார, திரோபாவ, அனுக்கிரக என்று ஆகமம் சொல்வதையே ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய், போக்குவாய் என சிவபுராணம் சொல்கிறது. இந்நூல் என்ன சொல்கிறது? 'கண்'கண்ட தெய்வங்களை மிகச்சிறப்பாக வரிசைப்படுத்தியிருக்கிறது. கண் பார்வைக் கோளாறுகளை நீக்கும் கடவுள்களின் திருத்தலங்களை நோக்கிக் கைகாட்டுகிறது. 'குமுதம் பக்தி ஸ்பெஷல்' இதழில் தொடர்ந்து எழுதிவரும் மயன், இத்திருத்தலங்களுக்கெல்லாம் சென்று குறிப்புகள் பல திரட்டி, பலருக்கும் பயனுள்ள வகையில் இந்நூலைப் படைத்திருக்கிறார்.

  • This book 'Kan' Kanda Deivam is written by Mayan and published by Varam Veliyeedu.
    இந்த நூல் கண்கண்ட தெய்வம், மயன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 'Kan' Kanda Deivam, கண்கண்ட தெய்வம், மயன், Mayan, Aanmeegam, ஆன்மீகம் , Mayan Aanmeegam,மயன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Mayan books, buy Varam Veliyeedu books online, buy 'Kan' Kanda Deivam tamil book.

ஆசிரியரின் (மயன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

கண்ணொளி தரும் கண்கண்ட தெய்வங்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வில்லிபாரதம் உரைநடை

புத்தம் சரணம் - Buddhham Charanam

Reminiscences of Sri Sarada Devi

சிறுவர்களுக்கு மகாபாரதக் கதை எளிய தமிழில்

ஸ்ரீ நடராசத் தத்துவம்

மகா சிவன் ராத்திரி

கிரிவலம் - Girivalam

காஞ்சி மகான் அண்ணல் செய்த அன்புதங்கள் 100 - Kaanji Mahaan Annal Seytha Anbuthangal 100

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம் - Shashti Aptha Poorththy Vaibava Ayushia Homa Vidhanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாகூர் - Nalla Manadhil Kudiyirukkum Nagore

கண்ணன் வந்தான் - Kannan Vandan

மாணிக்கவாசகர் - Manickavasagar

சனீஸ்வரன் - Saneeshwaran Nallavana/Kettavana?

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

பாபா - Baba

வேங்கடநாத விஜயம் - Venkatanatha Vijayam

தியாகராஜர் - Thyagarajar

நல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami

தரிசனங்கள் - Dharisanangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91