அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

Adhikaaram Alla Anbu - அதிகாரம் அல்ல அன்பு...

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சோம வள்ளியப்பன்
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184462944
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் வெளிச்சம் வருகிறது - தியானலிங்கத்தின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள்ளியப்பனை இரண்டு விஷயங்களுக்காக நான் எப்போதும் வியப்பேன். சலியாத உழைப்பு, அடங்காத ஆர்வம். எழுதுபவர்களுக்கு இந்த இரண்டு குணமும் இன்றியமையாதவை. தனது துறை சார்ந்து அவர் பெற்ற அனுபவங்களை எழுத்தாக மாற்றும்போது. அவர் எப்போதும் பாமர வாசகர்களை மனதில் கொள்கிறார். எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எழுத்து ஒன்றே எந்தக்காலத்திலும் மேன்மையுறுகிறது. கொண்டாடப்படுகிறது. வள்ளியப்பன் பேசுவதுபோல எழுதுவார். எழுதுவதுபோலவேதான் பேசவும் செய்வார்.சோம. வள்ளியப்பனுக்கு முன்னால் தமிழில் ஒரிஜினல் சுயமுன்னேற்ற எழுத்து என்பது இல்லை. பெரும்பாலும் மேல்நாட்டுத் தழுவல்களாகவும் நமது வாழ்வோடு சம்பந்தப்படாத வறட்டு உதாரணங்களாகவுமே இருக்கும். இந்த மண்ணின் மனிதர்களை, இங்கு நிகழும் சாதனைகளை, நமது தேவைகளை நமது சமூகத்தின் இருப்பு நிலையை மனதில் கொண்டு அவர் எழுதுகிறார். அதனால்தான் இந்தத் துறையில் மற்ற யாரைக்காட்டிலும் அவர்க்கு அதிகம் வாசகர்கள்.அவரது அள்ள அள்ளப் பணம் என்கிற பங்குச்சந்தை குறிந்த புத்தக வரிசை, அவரைக்காட்டிலும் புகழ் பெற்றுவிட்டது. அலுவலகம், வீடு, எழுத்து என்று அனைத்தையும் சமாளித்துக்கொண்டு சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சோம. வள்ளியப்பனிடமிருந்து நிறையப் பயில முடியும். படியுங்கள், அவர் வேறு அவரது எழுத்து வேறல்ல.

  • This book Adhikaaram Alla Anbu is written by and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் அதிகாரம் அல்ல அன்பு..., சோம வள்ளியப்பன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Adhikaaram Alla Anbu, அதிகாரம் அல்ல அன்பு..., சோம வள்ளியப்பன், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சோம வள்ளியப்பன் சுய முன்னேற்றம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy books, buy Vijaya Pathippagam books online, buy Adhikaaram Alla Anbu tamil book.

ஆசிரியரின் (சோம வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம் - Thittamiduvom Vettri Peruvom

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

தடையேதுமில்லை - Thadaiyedhumillai

சின்ன தூண்டில் பெரிய மீன் - Chinna Thoondil Periya Meen

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

இவ்வளவுதானா நீ! சொல்லாததையும் செய் பாகம் 2 - Ivvalavuthaana Nee! Sollaadhadhaiyum Sei Part 2

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்க்கையில் வெற்றி ஒன்றும் வெகுதூரமில்லை

நம்மால் மு‌டியும் தம்பி நம்பு!

நினைப்பது நிறைவேறும்

திட்டமிடுவோம் ! வெற்றி பெறுவோம்

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

எண்ணங்களின் வண்ண சிறகுகள்

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vazhkkai Oru Poonthottam

வாழ்வியல் சிந்தனைகள்

வெற்றியைத் தரும் ஆளுமை ஆற்றல்கள் - Vettriyai Tharum Aalumai Attralgal

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


12 லக்கினபாவ பலன்கள் - 12 Lagna Baava Palangal

ஒரு முக்கிய அறிவிப்பு - Oru Mukkiya Arivippu

பணம் பணம் பணம் - Panam Panam Panam

தாயுமானவர் - Thaayumaanavar

எளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம் - Elidhaaga Thervil Vettri Peralaam

அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum

கடவுளும் நாமும் கைகோர்த்து நடப்போம் - Kadavulum Naamum Kaikorththu Nadappom

பொல்லாத பொம்மை பிங்கி

கணக்கில் 100% பெறுவது எப்படி? - Kanakkil 100% Peruvadhu Eppadi?

நேர்மை தரும் மேன்மை - Nermai Tharum Menmai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91