உபாரா அன்னியன் (நாவல்)

உபாரா அன்னியன் (நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எஸ். பாலச்சந்திரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426624
Pages : 303
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.240
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொல்லியல் ஆய்வுகள் ஞெகிழி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்தல் எனும் எளிய தேவைக்காக குடும்பங்குடும்பமாய் மலை ஆறு, சிற்றூர் என நிரந்தரமற்று சுற்றியலையும் நாடோடிப் பழங்குடிகளைப் பற்றிய அவலங்களே இந்நூல், வாழ்வெனும் அடிப்படையான அம்சம் தினந்தினம் கேள்விக்குள்ளாவதே இதன் மைய இழை.


  இவ்வினத்திற்கெதிரான ஆதிக்க சமூக அடக்குமுறைகளும் துன்பங்களும், பாதுகாப்பும் எவ்வித உத்திரவாதமுமற்ற துயரவாழ்வும் அப்பட்டமாக எழுத்தாகியுள்ளது. அத்துடன் பழங்குடி இனத்திகுள்ளான கடுமையான சட்டதிட்டங்களும் வன்மமான தண்டனைகளும் அதிர்ச்சி தரும் வீதம் பதிவாகியுள்ளன.


  பல்வேறு விருதுகள், பரிசு பாரட்டுகளுடன், மராத்திய மொழியில் சாகித்திய அகாதெமி விருதும் பெற்ற இந்நூல் மானுட விடுதலையை தன் வலி மிகுந்த குரலில் உரத்துப் பேசுகிறது.

 • இந்த நூல் உபாரா அன்னியன் (நாவல்), எஸ். பாலச்சந்திரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உபாரா அன்னியன் (நாவல்), எஸ். பாலச்சந்திரன், , Novel, நாவல் , Novel,எஸ். பாலச்சந்திரன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். பாலச்சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்

சே குவேரா வாழ்வும் மரணமும் - Se Kuvera Vazhvum Maranamum

அனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வயலோரக் குயிலே!

அனல் காற்று

பாயும் ஒளி நீ எனக்கு - Paayum Oli Nee Enakku

நிலவு தூங்கும் நேரம் - Nilavu Thoongum Neram

நெஞ்செல்லாம் நெருஞ்சி

மீண்டும் துளசி - Meendum Tulasi

திக் திக் தீபிகா - Thick Dhisu Deepika

வேங்டாக்கில் வந்த கஷ்டம் (சத்யஜித் ரே) - Vengtalkil Vantha Kashtam(Sathyajith Re)

வஞ்சிமாநகரம் - Vanchi Managaram

இதய வாசல் - Idhaya Vasal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் - K.A.Gunasekaranin Nadagangal

காந்திஜியும் தமிழர்களும்

துறவியின் மோகம் - Thuraviyin Mogam

நஞ்சாகும் மருந்துகள் - Nanjaagum Marunthugal

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

உலக மயத்தின் சித்தாந்தப் போராட்டம் - Ulaga Mayathi Sithaantha Poraattam

நானும் என் எழுத்தும்

குறுந்தாவரம் - Kurunthavaram

பத்துப்பாட்டு ஆய்வுகள்

மாசேதுங் - Maasethung

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk