சோழர்கள் புத்தகம் 1 & 2

சோழர்கள் புத்தகம் 1 & 2

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கே.ஏ. நீலகண்டசாஸ்திரி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411651
Pages : 1174
பதிப்பு : 6
Published Year : 2016
விலை : ரூ.1250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 37 இலங்கை இந்திய மானிடவியல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது.

  சோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல், அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.

  சோழர் காலத்தின் முழுமையான வரலாறு, சோழப் பேரரசின் ஆட்சி முறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, வாணிபம், தொழில், விவசாயம், நிலஉரிமை, கல்வி, சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றை, சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

 • இந்த நூல் சோழர்கள் புத்தகம் 1 & 2, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோழர்கள் புத்தகம் 1 & 2, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, , Varalaru, வரலாறு , Varalaru,கே.ஏ. நீலகண்டசாஸ்திரி வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு - Eezham mudivillaa payanathil mudiyatha varalaru

தமிழக அந்தணர் வரலாறு இரண்டு தொகுதிகள் - Thamizlaga Anthanar Varalaru Two Parts

இத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini

இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

பாவேந்தரின் தமிழ்ப் போராட்டங்கள் - Paavendharin Thamizh Poraattangal

லங்கா ராணி - Langarani

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

அறிஞர் அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம்

அண்ணன்மார் சுவாமி வீரவரலாற்றுக் கலை

தேசம் போற்றும் தேவர் திருமகன்100 - Thevar Thirumakan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்னகம் அரசும் சமூகமும்

தொழுநோய் ஒழிப்பும் உடல்நலப் பாதுகாப்பும்

மெய்வருத்தக் ககலிதரும்

தமிழ்நூற் பதிப்புப் பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு

புதிய மொட்டுகள் - Puthiya Mottukal

Language Teacher Education

பாரதி மறைவு முதல் மகாகவி வரை - Bharathi Maraivu Muthal Mahakavi Varai

போட்டிவேதக்கதைப்பாடல்கள் - Pottivedhakathai Paadalgal

அவளா இவள்.. - avala Ival..

என் இளம்பிராயக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk