book

அஷ்டோத்திர அணிவகுப்பு

Astothira Anivaguppu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசுதேவ்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682268
குறிச்சொற்கள் :அணிவகுப்பு, வேதம, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

அஷ்டோ த்திர நாமாவளி என்பது, வெறும் வார்த்தைகளின் அடுக்கு அல்ல. நாதமும் வேதமுமான சப்தங்களின் ரீங்காரம்! அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது? விசேஷ நாள்களில், அந்தந்த தேவதைகளுக்கான நாமாவளிகளை வீட்டிலேயே படிக்கலாம். கோயில்களுக்கும் எடுத்துச்செல்லலாம். ஆலய அர்ச்சகர், கடவுளுக்குப் பக்கத்தில் நின்று சொல்வார். நீங்கள் தெய்வத்தின் சந்நதிக்கு நேரெதிரே அமர்ந்து மனமுருகி வாசிக்கலாம். வேதம் பயிலும் மாணவர்களுக்கு இதை வாங்கித் தந்தும் உதவலாம்.

Astodranamawali is not a mere pile of words. It is the Vedic humming of musical sounds! Divine blessing is immersed in it. How is the book going to be useful to you? On special occasions, these divine chants on respective goddesses could be recited at home. We can take them to temples and the temple priest will recite them in the proximity of the god. You can also reicte them in front of the Sanctum Sanctorum in a heart-rending way. You can also help the Vedic students by buying and gifting them.