சந்தேக நிவாரணி - Sandhega Nivarani

Sandhega Nivarani - சந்தேக நிவாரணி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பிரம்மஸ்ரீ.பி.என். நாராயண சாஸ்திரிகள்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183682220
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
வீட்டில் செய்ய விசேஷ பூஜை கும்பகோணம் அழைக்கிறது
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதர்களின் மனத்தில் அன்றாட வாழ்க்கையில் தோன்றும் சந்தேகங்கள் எண்ணற்றவை. புறப்பொருள் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை நாம் பலவிதங்களில் அறிந்துகொள்ளலாம். ஆனால், அகத்துக்கு ஒளிதரும் ஆன்மிகம் தொடர்பாக நமக்குத் தோன்றுகின்ற சந்தேகங்களைப் போக்கி, நமக்குத் தெளிவு தருவதென்பது யாரால் முடியும்? வேத சாஸ்திரங்களை நன்றாகக் கற்றுணர்ந்த ஒரு பண்டிதரால்தான் முடியும்!

  அமைதியான தோற்றத்தில் அருளொளி வீசும் கனிந்த ஞானியாக வீற்றிருக்கும் 87 வயது நிரம்பப்பெற்ற பெரியவர் பிரம்மஸ்ரீ பி.என். நாராயண சாஸ்திரிகள், கேள்விகளுக்குப் பதில் வடிவம் தந்திருக்கிறார். இவர் முன்னின்று நடத்திய கோயில் கும்பாபிஷேகங்கள் பல நூறு. 1944-ல் பற்பல சாஸ்திர விற்பன்னர்களுக்கிடையே, தகுதியின் காரணமாக, காஞ்சி காமாட்சியம்மன் ஆலய ஸ்ரீ சக்ர கும்பாபிஷேகத்துக்கு, ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகளால் தலைமைச் செய்முறையாளராக நியமிக்கப்பட்டவர். முந்நூறுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களை உருவாக்கியவர். இந்து மகா சமுத்திரத்தில் பயணிக்கும் நமக்கு, அவர் பதில்கள் கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகின்றன.

 • This book Sandhega Nivarani is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் சந்தேக நிவாரணி, பிரம்மஸ்ரீ.பி.என். நாராயண சாஸ்திரிகள் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sandhega Nivarani, சந்தேக நிவாரணி, பிரம்மஸ்ரீ.பி.என். நாராயண சாஸ்திரிகள், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,பிரம்மஸ்ரீ.பி.என். நாராயண சாஸ்திரிகள் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Sandhega Nivarani tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

பூஜை ரூம் - Poojai Room (Slokas)

சுடர் விடும் சூப்பர் ஸ்டார் - Sudarvidum Super Star

அழகே அமுதே - Azhage Amudhe

சித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஜைன மதம் - Jain Matham

நால்வர் - (ஒலிப் புத்தகம் ) - Naalvar

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I

அகத்தியர் குருநாடி சாத்திரம் 235

வேங்கடம் முதல் குமரி வரை அழகிய படங்களுடன்

இதுதான் சைவ சித்தாந்தம்

இயேசு பெருமான் கதை (மொ. பெ) - Yesu Peruman kadhai (Mo. Pe)

சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

Studies on Sri Ramakrishna

திருநெல்வேலி வட்டாரத் தெய்வங்கள் - Thirunelveli Vattaara Dheivangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள் - Thirumana Thadai Neekkum Thiruthalangal

மலையனூர் மாகாளி - Malayanur Makali

சைவ சித்தாந்தம் - Saiva Sidhantham

சுடர் விடும் சூப்பர் ஸ்டார் - Sudarvidum Super Star

முத்துசுவாமி தீட்சிதர் - Muthuswamy Dikshidhar

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் - Maddhurandhakam Sri Yerikaaththa Ramar

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள் - Adthi Visesha 12 Sahasra Namavaligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk