ஒவ்வா

ஒவ்வா

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஸர்மிளா ஸெய்யித்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033523
Pages : 71
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அந்தக் காலம் மறையேறிப்போனது வெட்டவெளி சிறை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறகு முளைத்த பெண்’ஆன ஸர்மிளா ஸெய்யித் தனது புதிய தொகுதியுடன் வாசகர்களைச் சந்திக்கிறார். முந்தைய தொகுப்பில் ஈட்டிய நம்பிக்கையை இரண்டாம் தொகுப்பில் பலப்படுத்திக்கொள்கிறார். முந்தைய கவிதைகளில் இருந்து முன் நகர்ந்து செல்கிறார். பெண்ணிருப்பின் சுகதுக்கங்களை அழுத்தமாகப் பேசுபவை இந்தத் தொகுப்பின் கவிதைகள். தன் இருப்பின் நியாயங்களை, போராட்டங்களை, பெருமிதத்தை, தான் தேடிப் பெற்ற விடுதலையை எடுத்துரைப்பவை இவை. வழமையான உணர்வுகளுடன் இறுகி இருக்கும் மனதுக்கு ‘ஒவ்வா’ இக் கவிதைகள். ஏனெனில் இவை ‘சற்றேனும் சாயமற்ற வார்த்தை’களைக் கொண்டவை. உடலின் மொழியிலும் உடலைத் தாண்டியும் இயங்கும் இந்தக் கவிச் சொற்கள் அகண்ட மானுடத்தின் வேட்கையை நிறுவுகின்றன.

  • இந்த நூல் ஒவ்வா, ஸர்மிளா ஸெய்யித் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒவ்வா, ஸர்மிளா ஸெய்யித், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஸர்மிளா ஸெய்யித்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறகு முளைத்த பெண் - Avasthai

உம்மத் - Ummat

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கொடிமரத்தின் வேர்கள் - Kodimaratthin Veargal

ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் - NAkaraththirku Veliye

உடைத்திடுவேன் விண்ணானாலும்

இறந்தவர்களை அலங்கரிப்பவன் - Iranthavargalai Alangaripavan

முப்பால் கவிதைகள் - Muppaal Kavidhaigal

நம்பிக்கையுடன் பாகம் - 2 - Nambikkaiyudan - Part 2

உலகத் தமிழ்க் கவிதைகள்

பொன்மொழி - Ponmozhi

காற்றில் மிதக்கும் நீலம்

அவிழும் சொற்கள் - Avizum Sorkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)

பெண் படைப்புகள் (1994 - 2004)

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

அஜ்னபி - Ajnabi

இரண்டாம் ஜாமங்களின் கதை - Irandam Jamankalin Kathai (Novel)

அந்தக் காலம் மறையேறிப்போனது

பெண் வழிகள் - Penvazhigal (Poetry)

பச்சை விரல் - Pachai Viral

சில நேரங்களில் சில மனிதர்கள் - Sila Nerangalil Sila Manithargal

அவளை மொழிபெயர்த்தல் - Avalai Mozhipeyarthal (Poetry)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk