மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர் கே. புவனேஸ்வரி (Comcare.K.Bhuvaneshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766035
Pages : 455
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புத்தம் புதிய ரங்கோலி கோலங்கள் கிழிசல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் என்று அழைக்கப்படும் பேக்கேஜில் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட், அவுட்லுக், அக்ஸஸ் போன்ற பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களான வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்றவற்றை மட்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக உருவாக்க எண்ணினோம். அதற்கு கம்ப்யூட்டர் ரெசிப்பி என்று புதுமையான பெயர் வைத்தோம். இந்த கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 புத்தகம் லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கும் முறைப்படுத்துவதற்கும் தேவைக்கேற்றாற்போல் தகவல்களை மாற்றிக்கொள்வதற்கும் பயன்படுவது எக்ஸல் சாஃப்ட்வேர். புள்ளிவிவரக் கணக்கீடுகள் செய்யவும், வரைபடங்கள் தயாரிக்கவும் மட்டுமல்லாது ஓவியம்கூட இதில் வரைய முடியும் என்று 73 வயது ஜப்பானிய ஓவியர் ஒருவர் நிரூபித்திருக்கிறார்! ஃபில்டர், சார்டிங், மேக்ரோஸ், ஃபங்ஷன்ஸ், ஃபார்முலாஸ் என்று பலவகையான செயல்களை எப்படிச் செய்வது என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. எக்ஸல்&ஐப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் எக்ஸல் கற்றுக்கொண்டால் அவர்களும் ஏகலைவன் ஆக முடியும் என்பதில் ஐயமில்லை!

  • இந்த நூல் மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி), காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி), காம்கேர் கே. புவனேஸ்வரி, Comcare.K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , Comcare.K.Bhuvaneshwari Computer,காம்கேர் கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Comcare.K.Bhuvaneshwari books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

போட்டோஷாப்

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

திறமையை பட்டை தீட்டுங்கள்

இப்படிக்கு அன்புடன் மனசு

ஃபேஸ்புக் A to Z - Facebook Ato Z

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


விண்டோஸ் பற்றிய அடிப்படையான விஷயங்கள் - Windows Patriya Adipadaiyaana Vishayangal

விண்டோஸ் 95 & 98 டிப்ஸ்

ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

இ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Ecommerce Eliya Thamizhil Oru Vazhikaati

அடோப் இன்டிசைன் CS4 - Indesign

ஃபிரண்ட்பேஜ் 2000 கற்றுக்கொள்ளுங்கள்

கணினித் தமிழ் (Tamil Computing)

ஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines

மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi

அன்னை தெரசா - Annai Therasa

லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

கண் தெரியாத இசைஞன்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91