book

பாடிக்களித்த 12 பேர்

Paadi Kaliththa 12 Paer

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.பி. சாரதி
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681766
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
Out of Stock
Add to Alert List

மார்கழி மாதம்... எங்கும் குளிர் பனி... பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம்... இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள் வேதசாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காணமுடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். 'பாடிக் களித்த 12 பேர்' என்ற இந்நூல் - ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது. நூலாசிரியர் ஆர்.பி. சாரதியின் தமிழ்நடையும் சொல்லாட்சியும் சொக்கவைக்கிறது.

The month of Markazhi. Cool mist everywhere. The majesty of Prabandam from Perumal Temple. Is there anyone who did not like it? Alwars gave us the essence of Vedas in Tamil. They lived to show us that everyone could see God and made us understand the significance of a life of complete surrender to God. This book Paadik Kalitha 12 Per describes the lives of Alwars in a detailed but simple manner. The style and mastery of R.P. Sarathi, its author, is enticing.