book

சிரஞ்சீவி

Chiranjeevi

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபு சங்கர்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681759
குறிச்சொற்கள் :அனுமன், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
Out of Stock
Add to Alert List

பருப்பு இல்லாமல் கல்யாணம் கிடையாது என்பார்களே அதுமாதிரி அனுமன் இல்லாமல் ராமாயணக் காவியமே  கிடையாது.
ராமனுக்கு உதவியாக 'அசிஸ்டெண்ட்' ரோல்தான் செய்கிறார் அனுமன் என்று தோன்றலாம். உண்மையில் - சரணாகதி பக்தியின்
விஸ்வரூபம் அந்த நிலை.

 அவதார புருஷர்களான ராமன், கிருஷ்ணன் போன்றவர்களுக்குக்கூட வழும் காலங்கள் என்று ஒன்று உண்டு. ஆனால், அனுமன்
காலத்தைக் கடந்த சிரஞ்சீவி.

இந்நூல் - அனுமனின்  குழந்தைப் பருவம் , இளமைத்துள்ளல், பண்பட்ட பராக்கிரமம் என்று எல்லாவற்றையும் எளிய தமிழில்
விறுவிறுப்புடன் சொல்லிக்கொண்டு போகிறது. அனுமன் பற்றி  முழுவதும் அறிந்துகொண்ட திருப்திதருகிறது. நூலாசிரியர் பிரபு சங்கர், பிரபல பத்திரிகையாளர், குமுதம்  பக்தி' இதழில் பல ஆண்டு காலம் பணியாற்றியவர்.

                                                                                                                                                        - பிரபு  சங்கர்.