உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: டாக்டர் எஸ். கார்த்திகேயன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766080
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள் நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை! சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி? அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது? ரிஸ்கை எப்படி அளப்பது? பணம் சம்பாதிப்பதற்கான மன நிலை எப்படித் தானாகவே அமைகிறது? சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது?’ ஆகிய பணம் சம்பாதிப்பதற்கான பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். இனி பணம் உங்கள் கையில் அடங்கியிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

  • இந்த நூல் உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை, டாக்டர் எஸ். கார்த்திகேயன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை, டாக்டர் எஸ். கார்த்திகேயன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,டாக்டர் எஸ். கார்த்திகேயன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

ஷேர்மார்க்கெட்டில் இலாபகரமாக முதலீடு செய்யும் முறைகள் - Share Marketil Labagaramaga Muthaleedu Seyyum Muraigal

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

வீட்டில் வண்ண மீன்களை வளர்ப்பது எப்படி?

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... - Oru Kudam Thanni Oothi Oru Billion Poothadham…

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - Siththa Maruthuvam Sirapaana Theervu

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

மரபு வழி மருத்துவம் - Marabu Vazhi Maruthuvam

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support