முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரா. கிருஷ்ணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766134
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண் தெரியாத இசைஞன் உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்களால் அனுபவித்து பரவசமடைகிறார்கள். அந்த தெய்வத்தின் மேல் பரவசம் கொண்ட, வேறு எந்தச் செல்வத்தையுமே பெரிதாக நினைக்காத பல அடியவர்கள், பக்தர்கள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோரின் வாழ்வில் நடந்தவற்றை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் ரா.கிருஷ்ணன். நக்கீரர், ஔவையார், முசுகுந்தர், நல்லியக்கோடார், சேந்தனார், அருணகிரிநாதர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், நம் சம காலத்தவரான திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற ஏராளமான அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். இதில் இவர்கள் பத்தி செலுத்தியதை பிரதானப்படுத்துதோடு நின்று விடாமல் இவர்கள் பக்தியின் மகிமையையும் உயர்வையும் உலகத்தவர் புரிந்துகொள்ள முருகனே நேரில் வந்து இவர்களுக்குக் காட்சி கொடுத்ததையும், அடியவர்களுக்கு உதவுவதற்காக மற்றவர்களுக்கு செய்தி அறிவித்ததையும், கனவை, கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்தாமல் இறைவனுடன் தொடர்புகொள்ள ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக அடியவர்கள் கனவில் வந்து முருகன் அருள் செய்ததையும் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் பல அழகிய, அருமையான துதிப் பாடல்களைப் புனைய வைத்திருக்கிறான் செந்தில் குமரன். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூல் முருகனின் தெய்வ சக்தியை உணர்ந்து அவனுடன் உறவாட வைக்கும் என்பது திண்ணம்.

  • இந்த நூல் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள், ரா. கிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள், ரா. கிருஷ்ணன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ரா. கிருஷ்ணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


காலத்தின் கொடை துயர் துடைக்கும் ஆலயங்கள் - Kaalathin Kodai: Thuyar Thudaikkum Aalayangal

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

ஆஞ்சநேயர் அருளிய வாழ்வியல் நெறிகள் - Aanjaneyar Aruliya Vaazhviyal Nerigal

திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும் - Thirupathi Venkatachalapathi Mahimaiyum Varalarum

சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் - Sinthanaikku Thelivu Tharum Siddhar Paadalgal

சித்தநெறி 1

சகல ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி (குபேர பூஜையுடன்) - Sakala Iswariam Tharum Mahalakshmi

பெண் இறைமையின் மறுபக்கம் - Penn - Iraimaiyin Marupakkam

முத்துக்கள் முப்பது - Muththukkal Muppadhu

பக்தி அலங்கல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

அகம் புறம் - Agam Puram

அச்ச ரேகை தீர்வு ரேகை - Acha Regai Theervu Regai

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

மனிதன் மாறிவிட்டான்

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

டிசம்பர் தர்பார் - December Dharbar

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

அழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam

கற்றது கடலளவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91