கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: விளாதீமிர் கொரலேன்கோ
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766059
Pages : 237
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேட்டை மான் முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியைத் தேடும் வேட்கை பார்வையற்றவர்களிடம் இருப்பதை வலியுறுத்துவதே இந்தக் கதை என்று கொரலேன்கோ கூறுகிறார். இது முற்றிலும் கற்பனைக் கதையன்று. தாம் சந்தித்த பார்வையற்ற திறமைசாலிகளை முன்வைத்து இதைப் பட்டை தீட்டியுள்ளார். மனித மகிழ்ச்சியும், அதனை அடையக்கூடிய வழிகளும் இந்தக் கதையில் அலசப்படுகின்றன. கதாநாயகனான கண் தெரியாத இசைஞன், பியோத்தரைச் சுற்றி நடமாடக்கூடிய, நம்பிக்கையளிக்கக்கூடிய அவனது தாய், காதலி, மாமா ஆகியோர் சமூகத்தில் அவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டங்கள். அன்பைப் பொழியும் ஆற்றலைக்கொண்ட இந்தக் கதை மனித சமுதாயத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்தக் கூடியது. ரஷ்ய மொழியில் படித்தவர்கள் எப்படி ரசித்து, லயித்து இந்தக் கதையைச் சுவைத்தார்களோ... அந்தச் சுவை சிறிதும் கெடாமல் மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். படிக்கும்போது, கதைக் களம், இயற்கை அழகு வர்ணிப்பு, அன்பு, காதல், பிரிவு, சாதனை ஆகியவற்றில் பல்வேறு பரிமாணங்களில் ரஷ்ய இலக்கியம் மிளிர்வதை உணர்வீர்கள். பக்கத்தைப் புரட்டுங்கள். கண் தெரியாத இசைஞன்... உங்கள் அக விழியைத் திறந்து ஊடுருபவன் என்பதை அறிவீர்கள்.

  • இந்த நூல் கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, , Novel, நாவல் , Novel,விளாதீமிர் கொரலேன்கோ நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நினைவுகள் ஆயிரம் - Ninaivugal Aayiram

டாலர் மருமகள் - Dollar marumagal

இனியவளே... - Iniyavalae..

வா வா வசந்தமே - Vaa Vaa Vasanthame

நினைவு அலைகள் - Ninaivu Alaigal

உறங்காத உள்மனது - Urangathey Ull manathu

சாயங்கால மேகங்கள்

சொல் என்றொரு சொல் - Sol Endroru sol

சிகரங்களை நோக்கி

என்னுயிர் தோழி - Ennuyir Thozhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

ஒன் மேன் ஆர்மி - One Man Army

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

உருள் பெருந்தேர் - Urul Perunther

உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

வேலு பேசறேன் தாயி - Velu Pesarean Thayi

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk