book

ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு

Dheivam Vaazhum Theevu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதி காந்தன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681698
குறிச்சொற்கள் :கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

என்ன சிறப்பு இந்த ஊருக்கு ? ராம ஜெய பூமி இது! ஆம், இங்குதான் வெற்றி விழா கொண்டாடினான் ராமன். ராவண வதம்
முடிந்து கடல் கடந்து அவன் பாரத மண் மிதித்த இடம். ஜோதிர்லிங்க ஸ்தலம். காலங்காலமாக்க் கலாசாரப் பெருமை பாடும்தலம்.

ஒருமைப்பாட்டை ஓங்கி ஒலிக்கும் இடம்.ஆர்ப்பரிக்காத சமுத்திரம் கப்பலுக்கே வழிவிடும் ஆர்ப்பாட்டமான தொங்கு பாலம். ஆலயமெங்கும் புண்ணிய தீர்த்தம். இன்று அகதியாகவரும் நம் சகோதரர்களை ஆசிர்வதித்து உள்ளே அனுப்பும் நகரம் ராமேஸ்வரம். நாமும் ஆன்மீக அகதியாகச் சரணாகதி அடைவோம் அந்த ஈசனிடம்.

காசி ஷேத்திரம் பற்றிய நூல், அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மலர்ந்திருக்கிறது.
யாத்திரையைத் தொடங்கி, நிறைவு செய்வது வரை வழிகாட்டுகிறது இந்நூல்.  நூல் ஆசிரியர் பாரதிகாந்தன், தமது முந்தைய படைப்பில் நல்ல சேதி சொல்லும்  சாமி, என்று கிராம தெய்வங்களின் பெருமை சொன்னவர்.

                                                                                                                                                    -  பாரதி காந்தன்.