book

முதல் முதலாகப் பார்த்தபோது

Muthal Muthalaga Parthapozhuthu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

கதிரவன் பணக்காரப் பெண்களை விஷமாய் வெறுக்கிறவன். சுரபி மிகவும் பணக்காரப் பெண் தான் ! அவளும் மற்றப் பெண்களைப் போல் திமிர் பிடித்தவளாய் இருப்பாள் என்றே அவன் எதிர்ப்பார்த்தான்...சுரபியின் உண்மைக் குணம் என்றேனும் அவனுக்குப் புரியுமா ?