அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

Appusami He…he…Kathaigal - அப்புசாமி ஹி... ஹி... கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760781
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், நகைச்சுவை, புனைக்கதை, சிரிப்பு
ஜனனி நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாக்கியம் ராமசாமி என்றவுடன் அப்புசாமியும் சீதாப் பாட்டியும்தான் உடனே நினைவுக்கு வருவார்கள். இந்த இருவரையும் மையமாக வைத்து பாக்கியம் ராமசாமி எழுதியிருக்கும் நகைச்சுவைக் கதைகள் ஏராளம். இப்போது இந்தக் கையடக்க நூலில் அப்புசாமியின் காரெக்டரை பளீரென்று முன் நிறுத்தும் வகையில் குட்டிக் குட்டி ஹி... ஹி... கதைகளை சுவைபட எழுதியிருக்கிறார் பாக்கியம் ராமசாமி. இவற்றைப் படித்தால் உம்மனாமூஞ்சிகளின் முகத்தில்கூட அவர்களையும் அறியாமல் புன்னகை படரும். எல்லாமே சின்னக் கதைகள் என்பதால் மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்கத் தூண்டும். கதாசிரியர் கற்பனையில் கண்டு மகிழ்வித்த அப்புசாமி, சீதாபாட்டி தம்பதியை, கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஓவியர் ஜெயராஜ், இந்த ஹி... ஹி... கதைகளுக்குப் பொருத்தமான படங்கள் வரைந்து அசத்தியிருக்கிறார். படித்து, சிரித்து, மகிழுங்கள்!

  • This book Appusami He…he…Kathaigal is written by Bakkiyam Ramasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அப்புசாமி ஹி... ஹி... கதைகள், பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Appusami He…he…Kathaigal, அப்புசாமி ஹி... ஹி... கதைகள், பாக்கியம் ராமசாமி, Bakkiyam Ramasamy, Kathaigal - Tamil story, கதைகள் , Bakkiyam Ramasamy Kathaigal - Tamil story,பாக்கியம் ராமசாமி கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bakkiyam Ramasamy books, buy Vikatan Prasuram books online, buy Appusami He…he…Kathaigal tamil book.

ஆசிரியரின் (பாக்கியம் ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பீரோவின் பின்னால்

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2) - Sila Nerangalil Sila Anubavangal(part 2)

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி - Sundaikkai Siththar Appusamy

சீதாப்பாட்டியின் சபதம் - Seethapattiyin Sabadham

அப்புசாமியும் அழகிப்போட்டியும்

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

ஆகாசவாணியில் அப்புசாமி

அப்புசாமியின் கலர் டிவி

கமான் அப்புசாமி! கமான்!

அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


1001 இரவு அரபுக் கதைகள் இரண்டாம் பாகம் - 1001 Iravu Arabu Kathaigal (part 2)

நானும் நந்தகுமாரும்

குரு தத்துவக் கதைகள்

விநோதரசமஞ்சரி .2

இறுதி வரை உறுதி - Irudhi varai vurudhi

16 கதையினிலே - 16 Kadhaiyinile Chirukadhai Thokuppu

மிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham

பாரதியார் கதைகள்

மர்ம பங்களா (old book rare)

துணை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

அம்பேத்கர் - Ambedkar

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

பாஸ்வேர்டு - Password

இமயஜோதி சிவானந்தர் - Imaya Jothi Sivanandar

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

சுஜாதாட்ஸ் - sujathoughts

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk