நல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami

Nalla Sedhi Sollum Saami - நல்ல சேதி சொல்லும் சாமி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பாரதி காந்தன்
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183681513
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
சுந்தர காண்டம் அள்ளி அளிக்கும் நவராத்திரி சொல்லி உயர்த்தும் சிவராத்திரி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நகரத்தைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு கிராமங்கள் செட்டில் ஆகிவிட்டன. மிராசுதாரரின் புடுபுடு புல்லட் சத்தம், நாட்டாமையின் மரத்தடி தீர்ப்பு எல்லாம் குறைந்தே போய்விட்டன. எருமைவெட்டிபாளையத்தில் இன்டர்நெட் வந்துவிட்டது. அத்திப்பட்டு ஜனங்கள் அரேபியாவுக்கு வேலைக்குப் போகின்றனர். பூம்பூம் மாடுகள் செத்தே போய்விட்டன. அதனாலென்ன! மண்ணுக்கு மணம் போய்விடுமா என்ன? குலதெய்வங்கள், கிராமங்களை விட்டு போகவில்லை. அமெரிக்காவில் லீவு போட்டுவிட்டுவந்து இங்கே குலதெய்வம் கோயிலில் மொட்டை போட்டுக்கொள்கிறான் கிராமத்து இளைஞன். ஊர் சாமிக்கு ஊறல் போட்டு சாராயம் சாய்க்கின்றனர். கள்ளும் சுருட்டும் படையல் பதார்த்தங்கள். வாருங்கள் கிராமத்துப் பக்கம்! குல தெய்வங்கள், கோயில்கள், வழிபாடு... ஒரு மாபெரும் கலாசாரத்தையே கண்முன் காட்டுகிறது இந்நூல்.

  Having been married to cities, villages have settled down. The 'budu budu' sound of the mororbike of Mirasu (Land Owner), the verdicts of Nattamai (village chief) under the tree all have dwindled. Intenet has come to Erumai Vettip Payalayam. The people of Athipattu go to Arabia for work. The boom boom cows have all bitten the dust. What of that? Will the soil lose its character and aroma? Family gods have not left the villages yet. The village youth still comes on leave from the United States to tonsure his head in the village temple of the family God. Arrack is prepared and offered in honour of the village God. Toddy and cheroot are still divine offerrings. Come to the village side! Family gods, temples and worship...This book brings to view a great culture.

 • This book Nalla Sedhi Sollum Saami is written by and published by Varam Veliyeedu.
  இந்த நூல் நல்ல சேதி சொல்லும் சாமி, பாரதி காந்தன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nalla Sedhi Sollum Saami, நல்ல சேதி சொல்லும் சாமி, பாரதி காந்தன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,பாரதி காந்தன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy books, buy Varam Veliyeedu books online, buy Nalla Sedhi Sollum Saami tamil book.

ஆசிரியரின் (பாரதி காந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராமேஸ்வரம் தெய்வம் வாழும் தீவு - Dheivam Vaazhum Theevu

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பாராயணத்திற்கான ஸ்ரீஸுமத்வ விஜய மஹா காவ்யம் - Paaraayanatthirkana SriSumadhwa Vijaya Maha Kaavyam (Sanskrit)

முக்தியைப் பெறும் வழி - Mukthiyai Perum Vali

ஷஷ்டி அப்த பூர்த்தி வைபவ ஆயுஷ்ய ஹோம விதானம் - Shashti Aptha Poorththy Vaibava Ayushia Homa Vidhanam

வெற்றி தரும் வீர ஆஞ்சநேயர்

வேலும் வில்லும்

ஸ்ரீ குருகீதை - Sri Guru Githai

சித்தர் போகர் - Siththar Bogar

சகல ஐஸ்வர்யம் தரும் மகாலக்ஷ்மி (குபேர பூஜையுடன்) - Sakala Iswariam Tharum Mahalakshmi

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

கருட புராணம் - Karuda Puranam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புண்ணியம் தேடி... - Kasi Azhaikkiradhu : Punniyam Thedi

சந்தேக நிவாரணி - Sandhega Nivarani

கடோபநிஷத்

பூஜை ரூம் - Poojai Room (Slokas)

ரகுவம்சம் - Raghuvamsam

சாந்தோக்ய உபநிஷத் - Santhokya Ubanishath

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai

கூவாகம் கூத்தாண்டவர் - Koovagam Koothandavar

கீத கோவிந்தம் - Geetha Govindam

குருக்ஷேத்திரம் - Gurukshethram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91