அன்பே அருளே - Anbe Arule

Anbe Arule - அன்பே அருளே

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பரணீதரன் (Bharanitharan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
ISBN : 9788183681339
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பரணீதரன், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
பெரிய கடவுள் பூஜை ரூம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரமாச்சாரியாருக்கோ, அவரது அன்புக்கும் அருளுக்குமோ அறிமுகம் தேவையில்லை. அவ்வண்ணமேதான் பரணீதரனின் மயிலிறகு எழுத்துக்கும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த பரணீதரனின் இந்நூல், படிக்கும்போது உருவாக்கும் பரவசத்தைச் சொற்களில் விவரிக்க முடியாது. பக்தியின் மிகக்கனிந்த நிலையைத் தொட்டு லயித்து, அதிலேயே நீந்திக்கொண்டிருப்பவர் அவர். பரமாச்சாரியாருடனான அவரது பரவச அனுபவங்கள், வெறும் வார்த்தைகளாக அல்லாமல் மகாபெரியவரின் ஆசியாகவே நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. 1956-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் ஸ்ரீதராக கார்ட்டூன்களிலும், மெரீனாவாக நாடகங்களிலும் பரிமளித்தவர் என்றாலும், பரணீதரனாக அவர் ஆற்றிய ஆன்மிகத் தொண்டுகள் அநேகம். இந்நூல், பரமாச்சாரியாரின் பேரருளைச் சுமந்து வருகிறது. அள்ளிப் பருகுங்கள்! ஆனந்தமாக!

  • This book Anbe Arule is written by Bharanitharan and published by Varam Veliyeedu.
    இந்த நூல் அன்பே அருளே, பரணீதரன் அவர்களால் எழுதி வரம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbe Arule, அன்பே அருளே, பரணீதரன், Bharanitharan, Aanmeegam, ஆன்மீகம் , Bharanitharan Aanmeegam,பரணீதரன் ஆன்மீகம்,வரம் வெளியீடு, Varam Veliyeedu, buy Bharanitharan books, buy Varam Veliyeedu books online, buy Anbe Arule tamil book.

ஆசிரியரின் (பரணீதரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

ஆலய தரிசனம்

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

கஸ்தூரி திலகம் - Kasthuri Thilagam

திருத்தலப் பெருமை.தஞ்சை கோயில்கள்.1

அருணாசல மகிமை

தரிசனங்கள் - Dharisanangal

காசி ராமேச்வர யாத்திரை

ஞானப்பித்தர் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் - Gnanapiththar Shri Seshadhri Swamigal

அன்பே, அருளே - (ஒலிப் புத்தகம்) - Anbe Arule

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தியானம்

நாயன்மார்கள் வரலாற்றில் பலவகை செய்திகள்

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram

Teachings of Swami Vivekananda

தெய்வசங்கல்பம்

புத்தி பலம் புகழ் துணிவு அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்

வட இந்தியத் திருத்தல வரலாறு - Vada India Thiruthala Varalaaru

ஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)

பக்த துகாராம் கதை - Bhaktha Thukaaram Kadhai

காஞ்சி காமாட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமூலர் - Thirumoolar

பிரதோஷம் - Pradhosham

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai

குருவே சரணம் - Guruve Saranam

ஸ்காந்த புராணம் - Skaandha Puranam

அஷ்டோத்திர அணிவகுப்பு - Astothira Anivaguppu

ரகுவம்சம் - Raghuvamsam

தியாகராஜர் - Thyagarajar

விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம் - Vishnu Sahasranamam, Lalitha Sahasranamam

புண்ணியம் தேடி... - Kasi Azhaikkiradhu : Punniyam Thedi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91