ஜனனி - janani

janani - ஜனனி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரிங்கி பட்டாச்சார்யா (Rinki Bhattacharya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760774
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, சிந்தனைகள்
நில்... கவனி... விபத்தை தவிர்! அப்புசாமி ஹி... ஹி... கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண் _ வாழ்நாளில் எத்தனை அவதாரம் எடுக்கிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் அரிதாரம் பூசும்போதும், அவளுடைய மன உணர்வுகள் எப்படி எல்லாம் மாற்றம் பெறுகின்றன! மகளாக, தாயாக, பாட்டியாக என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகள் எப்படிப்பட்டதாக உள்ளன! இந்த உணர்வுகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியுமோ? அனுபவித்தவர்கள் வெளிப்படுத்தினாலன்றி அந்த உணர்வுகளை மற்றவர்கள் அறிந்துகொள்வது கடினம்தான்! ஜனனியில், ஜனனம் செய்திருப்பதும் இப்படிப்பட்ட பெண்களின் மன உணர்வுகள்தான்! நம் நாட்டின் பண்டைய சித்தாந்தங்களில் ஊறிப்போன பெண்ணின் மனது எப்படி இருக்கும்; அந்தக் கட்டுக்களை உதறித் தள்ளிவிட்டு, பெண்ணுக்குத் தேவைப்படும் சுதந்திர உள்ளத்தோடு உலகை அணுகும் மனது எப்படி இருக்கும்?! குழந்தையை விரும்பி, குதூகலத்தோடு உலகை நோக்கும் உள்ளமும், குழந்தையே வேண்டாம் என்ற கருத்தோடு தனித்திருக்கும் பெண்ணின் குமுறும் உள்ளமும் என இந்த நூலில் வேறு வேறு சிந்தனைகள் ஒருமித்து ஜனித்திருக்கின்றன. சமுதாயத்தின் முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்து, இந்த சமூகத்தைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறார்கள் இந்த நூலில். இதில் ஒரு மகளின் எதிர்பார்ப்புகள் அழுத்தமாகத் தெரிகின்றன. ஒரு தாயின் வேதனையும் ஆசையும் உள்ளத்தை ஊடுருவுகின்றன. தாய்மையின் ஏக்க உணர்வுகள் வெளிப்படும்போதும், கடந்த காலத்தின் நிராசைகளை அசைபோடும்போதும், பெண்ணுக்கான சமூக மதிப்பீடு நம் மனதில் ஆழப் பதிகிறது. சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல்.

  • This book janani is written by Rinki Bhattacharya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜனனி, ரிங்கி பட்டாச்சார்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, janani, ஜனனி, ரிங்கி பட்டாச்சார்யா, Rinki Bhattacharya, Pothu, பொது , Rinki Bhattacharya Pothu,ரிங்கி பட்டாச்சார்யா பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rinki Bhattacharya books, buy Vikatan Prasuram books online, buy janani tamil book.

ஆசிரியரின் (ரிங்கி பட்டாச்சார்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Know Your IQ

பஞ்சரத்தினக்கீர்த்தனைகள்

ஆளை அசத்தும் ஆளுமை ! - Aalai Asathum Aalumai!

பிறந்த மண்

உடல் உயிர் உள்ளம் உழைப்பு - Udal! Uyir! Ullam! Uzhaippu!

ஆசிரியருக்கான அழகுக் குறிப்புகள் - Aasiriyarukaana Azhagu Kurippugal

பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

காம்பவுண்டுச் சுவர்கள் மற்றும் கேட்டுகளுக்கான நவீன டிசைன்கள் - Compound Suvargal Mattrum Gatetugalukkaana Naveena Designgal

நூறுவயது

மாந்திரிக காவியம் 1000 இரண்டாம் பதிப்பு - Agasthiyar Maandhiriga Kaaviyam 1000 Part 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

மாமரக் கனவு - Mamara Kanavu

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

30 நாள் 30 ருசி - 30 naal 30 rusi

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

துணையெழுத்து - Thunaieluthu

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

விழி வேள்வி - Vili Velvi

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk