ஹோமரின் இலியட் - Homerin Iliyad

Homerin Iliyad - ஹோமரின் இலியட்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975404
Pages : 56
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் அச்ச மாளிகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது. ( இன்னொன்று ஒடிஸி). காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது. ஒரு பெண்ணும், அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒருவரியிலும் சொல்லிவிடலாம்; ஒப்பற்ற பேரழகுப் புதையலான ஹோமரின் கவித்துவத்தைப் பக்கம் பக்கமாகவும் வருணிக்கலாம். ஆனால் இலியட்டை, வெறும் கதையாகப் பார்க்க  இயலாது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவிஞனின் பார்வையில் அந்தக் காலகட்டத்து கிரேக்க நாகரிகம், வரலாறு, பெருமைகள் அனைத்தையும் ஏந்தி நிற்கும் ஒரு பொக்கிஷமாகவே இதைப் பார்க்க வேண்டும். சமூக உண்மைகளும் சரித்திரப் பதிவுகளும் கவியின் கற்பனையும் கலந்திருக்கும் விகிதம், கண்டிப்பாகப் பிரமிப்பூட்டக்கூடியது.

  • This book Homerin Iliyad is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் ஹோமரின் இலியட், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Homerin Iliyad, ஹோமரின் இலியட், எஸ். ராமகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Homerin Iliyad tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

உப பாண்டவம் - Upa Pandavam

நீரிலும் நடக்கலாம் - Neerilum Naakkalam

என்றும் சுஜாதா - Endrum Sujatha

காண் என்றது இயற்கை

ரயிலேறிய கிராமம் - Raileriya Gramam

என்றார் போர்ஹே - Enrar Porhe

நம் காலத்து நாவல்கள் - NAm Kalaththu NAvalkal

பாஷோவின் ஜென் கவிதைகள் - Bashovin Zen Kavithaikal

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மிக அருகில் மிருகம் - Miga Arugil Mirugam

அவளுக்கு நிலா என்று பெயர் - Avalukku Nila Endru Peyar

சோக வரலாற்றின் வீர காவியம்

திசைகள் நோக்கிய பயணம் - Thisaigal Nokiya Payanam

அலை புரளும் வாழ்க்கை ( சென்னை சில சித்திரங்கள்)

ஈர நதிகள்

கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் - Puthiya Cricketin Maarum Nirangal

சிங்காரவேலரின் சிந்தனைகள்

உலகப் பெரியார் காந்தி

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆஸ்பத்திரி - Aspaththiri

நாளை மற்றொரு நாளல்ல

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

ஐராபாசீ - Airapasi

குறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal

சித்திரப் புலி - Siththirappuli

ஊரின் மிக அழகான பெண் - Urin Mika Azakana Pen

பெயர் இல்லாத ஊரின் பகல் வேளை

எம்.ஆர். ராதா காலத்தின் கலைஞன் - Em.Ar.Ratha: Kalaththin Kalainjan

நான் நீ மீன் - Naan Nee Meen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91