லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi

La.Sa.Ramamirtham Muthal Thoguthi - லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La. Fri. Ramamirtam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095270
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது. அவரது கதைகள் ஒரு புதிர் விளையாட்டின் சூழ்ச்சி. அது வாசகனை சிலந்தி வலையினைப்போல கவ்விப் பிடிக்கிறது. பிறகு வேறொன்றாக உருமாற்றுகிறது. அவரது கதைகளுக்குள் செயல்படும் காலம் என்பது சமூகத்தினாலோ வரலாற்றினாலோ உருவாக்கப்படுவதில்லை. அது மனித மனதின் அமரத்துவம் வாய்ந்த கடக்க முடியாத தரிசனங்களாலும் தவிப்புகளாலும் பின்னப்படுகிறது. நவீன தமிழ் புனைகதை மொழியின் மகத்தான வெளிப்பாடாக லா.ச.ரா.வின் படைப்புகள் திகழ்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் முதலாவது தொகுதியான இந்நூலில் அவரது 36 கதைகள் இடம்பெறுகின்றன.

  • This book La.Sa.Ramamirtham Muthal Thoguthi is written by La. Fri. Ramamirtam and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, La.Sa.Ramamirtham Muthal Thoguthi, லா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி, லா.ச. ராமாமிருதம், La. Fri. Ramamirtam, Sirukathaigal, சிறுகதைகள் , La. Fri. Ramamirtam Sirukathaigal,லா.ச. ராமாமிருதம் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy La. Fri. Ramamirtam books, buy Uyirmmai Pathippagam books online, buy La.Sa.Ramamirtham Muthal Thoguthi tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேரளத்தில் எங்கோ

அபிதா

சிந்தா நதி - Sindha Nadhi

புத்ர - Putra

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

ஜனனி - Janani

பிராயச்சித்தம் - Prayachchitham

கல் சிரிக்கிறது - Kal Sirikkiradu

பிராயச்சித்தம்

கல் சிரிக்கிறது

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வெள்ளி விரல் - Velli Viral

சுடுசோறு - Sudusoru

மதிநுட்பக் கதைகள் - Mathinutppa Kathaigal

பாமரசாமி

பரிதிதாசன் சிறுகதைகள் - Parithidhasan Sirukadhaigal

வாரிசு - Vaarisu

இடியுடன் கூடிய மழை நாளில்

உள்ளே வாருங்கள்

சென்னைச் சிறுகதைகள் - Chennai Sirukadhaigal

தங்கநகரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜீ.சௌந்தரராஜனின் கதை - Ji.SelanThararajanin Kathai

அயல் பசி

முகமற்றவர்களின் அரசியல் - Mugamattravargalin Arasiyal

அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது - Avalathu Kuraiyin Mithu NIla Olirukirathu

சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு - Sujathavin NAdakangkal (Muzuth Thokuppu)

விமலாதித்த மாமல்லன் கதைகள் - Vimalathitha Maamalan Kathaigal

என் இலக்கிய நண்பர்கள் - En Ilakkiya NAnparkal

ரத்தம் ஒரே நிறம் - Raththam Ore NIram

வெய்யில் உலர்த்திய வீடு - Veyyil Ularththiya Vidu

சென்னைக்கு மிக அருகில் - Chennaikku Miga Arugil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk