லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி - La.Sa.Ramamirtham Irandam Thoguthi

La.Sa.Ramamirtham Irandam Thoguthi - லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La. Fri. Ramamirtam)
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381095331
Pages : 511
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.300
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரெண்டாம் ஆட்டம் லா.சா.ராமாமிருதம் கதைகள் நான்காம் தொகுதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உபாசகன் என்ற சொல்லிற்கு ஒரு படைப்பிலக்கியம் சார்ந்த உருவகம் இருக்கும் என்றால் அது லா.ச.ராமாமிருதமே. இந்திய மரபின் ஆன்மீகத்தையும் சிருங்காரத்தையும் மாபெரும் அழகியல் தரிசனமாக மாற்றுவதில் சிகரத்தை எட்டியவை அவரது எழுத்துக்கள். மனதின் புதிர்மிகுந்த பாதைகளில் ஆயிரம் ஆயிரம் கனவுகளின் வண்ணங்களை உருவாக்குபவை இந்தக் கதைகள். அவை மௌனங்களின் பெரும் விம்முதலைத் தருகின்றன. ரகசியங்களின் பிரம்மாண்டமான விகாசத்தைக் கட்டி எழுப்புகின்றன. ஒருபோதும் பெயரிடமுடியாத, வரையறுக்கவியலாத உணர்ச்சிகளால் நம்மைத் ததும்பவைக்கின்றன. நான்கு தொகுதிகளைக் கொண்ட அவரது சிறுகதைகள் வரிசையில் இரண்டாவது தொகுதியான இந்நூலில் அவரது 30 கதைகள் இடம்பெறுகின்றன.

  • This book La.Sa.Ramamirtham Irandam Thoguthi is written by La. Fri. Ramamirtam and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, La.Sa.Ramamirtham Irandam Thoguthi, லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி, லா.ச. ராமாமிருதம், La. Fri. Ramamirtam, Sirukathaigal, சிறுகதைகள் , La. Fri. Ramamirtam Sirukathaigal,லா.ச. ராமாமிருதம் சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy La. Fri. Ramamirtam books, buy Uyirmmai Pathippagam books online, buy La.Sa.Ramamirtham Irandam Thoguthi tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கல் சிரிக்கிறது - Kal Sirikkiradu

கேரளத்தில் எங்கோ

பிராயச்சித்தம்

ஜனனி - Janani

அபிதா - Abitha

அபிதா

பாற்கடல் - Paarkadal

அபிதா

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

சிந்தா நதி - Sindha Nadhi

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தருபலகைகள் - Tharupalakaigal

ஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்)

அவன் ஆனது - Avan Aanathu

ஈசாப் நீதிக் கதைகள் - Eesaap Needhikkadhaigal

ஆத்மா வென்றது

மீன் மலர் - Minmalar

மாவடு ராமுடு - Maavadu Raamudu

ஏழு லட்சம் வரிகள் - Yaezhulatcham Varigal

செவல - Sevala

பவள மல்லிகை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இடமும் இருப்பும் - Idamum Iruppum

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

வெளியேற்றம் - Veliyerram

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - Kanavukalin Mozipeyarppalan

நிலா நிழல் - NIla NIzal

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - Haikku Oru Puthiya Arimukam

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை - Pathineddam NUrrandin Mazai

திரைப்படக் கலை - Thiraippada Kalai

ஃபேஸ்புக் பொண்ணு - Facebook Ponnu

பூனைகள் இல்லாத வீடு - Punaikal Illatha Vidu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91