முகமற்றவர்களின் அரசியல் - Mugamattravargalin Arasiyal

Mugamattravargalin Arasiyal - முகமற்றவர்களின் அரசியல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கே.எம். சரீப்
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789381975626
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மழைமான் முன்சுவடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் அவற்றைத் துடைத்தெறிகிற ஆற்றலை வழங்கும் படைப்புகளாக அனைத்து படைப்புகளையும் கருத முடியாது. மிதப்பதற்கு எல்லாக் கட்டைகளையும் பயன்படுத்த இயலாது. கரை ஏறுவதற்காகப் பயன்படுத்தும் கட்டை, முதலையாக இல்லாமல் இருக்க வேண்டும். சில கட்டைகள் தான் எப்போதும் மிதந்து கொண்டு, நாம் பற்றியதும் மூழ்கிவிடும் தன்மை கொண்டவை. இந்த இடையூறுகளுக்கு நடுவில் தான் ஒருவர் வாசகனாக வாழவேண்டியதிருக்கிறது. உண்மையை அறிந்துகொள்ள விரும்பும் வாசகர்களை, மடை மாற்றித் திசை திருப்பி விடுகிற “சமூக சேவையை” சிலர் மிகுந்த நுட்பமாகச் செய்துகொண்டே இருக்கிறார்கள். எழுதுகிறவர்களின் சமூக அந்தஸ்து, மொழித்திறன், சந்தைப்படுத்தும் ஆற்றல், அவர்களது பரிவாரங்களின் பேரிரைச்சல் இவைகளின் வழியே பெரும் பொய்கள் சாக்கடையைப் போலக் குடிநீர் ஏரிகளில் கலந்து விடுகிற காலம் இது. இத்தகைய இக்கட்டும், இடையூறும் நிறைந்த வாசக சூழலில், எளிய உண்மைகளை, எளிய மொழியில் பேசுகின்றன இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள். வாசகரின் அறிவுத்தேடலுக்கும் சிந்தனைத் திறனுக்கும் துணைபுரிகிற படைப்புகள். மிகுந்த சமூக அக்கறையுடனும், கவனத்துடனும் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பாரதி கிருஷ்ணகுமார்

  • This book Mugamattravargalin Arasiyal is written by and published by Uyirmmai Pathippagam.
    இந்த நூல் முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mugamattravargalin Arasiyal, முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கே.எம். சரீப் கட்டுரைகள்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Mugamattravargalin Arasiyal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அரசியல் என்றால் என்ன - Arasiyal Endraal Enna

கூழாங்கற்கள் பாடுகின்றன - Kozhankargal Paadukindrana

பின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam

மறுபடியும் - Marupadiyum

இந்தியாவின் விடியல் - Indiyavin Vidiyal

சிங்காரவேலரின் சிந்தனைகள்

நல்வாழ்விற்கு நீதிமொழிகள்

பாவேந்தரின் இருண்ட வீடு மூலமும் உரையும்

உறங்கா நகரம் சென்னையின் இரவு வாழ்க்கை

பெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேருலகு

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

இந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா - Leo Toltstoyin Anna Karenina

எனதருமை டால்ஸ்டாய் - Enatharumai Taalstai

கிராமத்து தெருக்களின் வழியே - Kiramathu Therukkalin Vazhiye

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

கல் சிரிக்கிறது

தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91